பாயல் ராஜ்புட் தொலைக்காட்சி தொடரில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர், ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ் என பல மொழி திரைப்படங்களில் பிரபலமாக நடித்து வருகிறார்.
நடிகை பாயல் ராஜ்புத் தெலுங்கில் RX1O0 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பாயல் ராஜ்புத் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுவார்.தற்போது பாயல் ராஜ்புத் தமிழில் உதயநிதியுடன் இணைந்து ‘ஏஞ்சல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Tags
Payal Rajput