பிங்க் நிற நீச்சல் உடையில்.. தொகுப்பாளினி தியா.! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
வி.ஜே தியா மேனன் சன் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறார். கோயம்புத்தூர் பெண் தியா, +2 படிக்கும்போதே உள்ளூர் டிவி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். படிக்கும்போதே டிவி ஆங்கராக வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். 
 
படிப்புக்கு தடை வராது என்றால் ஆங்கரிங் பண்ணலாம் என்று வீட்டில் கிரீன் சிக்னல் கிடைக்க, அன்று ஆரம்பித்த பயணம் இன்று சன் டிவி வரை தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது.முதலில் சன் மியூசிக் சானலில் தொகுப்பாளினியாக நுழைந்து பின்னர் சன் டிவியிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆரம்பித்தார் தியா. 
 
செலிபிரிட்டி நேர்காணல், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் இவரது பங்கு இருக்கிறது. சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார் தியா. 
 
திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. கடந்த சில வருடங்களாக திருமணத்தில் சும்மா போட்டோ எடுத்து ஆல்பம் செய்வது என்பதையும் தாண்டி, ஒரு கான்செப்ட் வைத்து போட்டோ ஷூட் எடுப்பது, வீடியோ செய்வது என்பது நடைமுறையாக இருக்கிறது. 
 
 
அப்படித்தான் ஒரு பிரமாதமான கான்செப்ட் வைத்து தியாவின் கல்யாணம் நடந்ததாம்.தியா மேனன் மியூசிக் சேனல் ஒன்றில் தனது விஜே பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து முன்னணி தொகுப்பாளினியாக சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 
 
 
இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. அதன்பிறகு சிங்கப்பூரில் செட்டிலாகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜே வேலையை விடாமல் தொடர்ந்து வருகிறார். 
 
 
இருந்தாலும் சமீப காலங்களில் முன்பு போல் இவரை முக்கியமான நிகழ்ச்சிகளில் காண முடிவதில்லை. இருப்பினும் தியா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு தான் ஆக்டிவாக இருப்பதை காட்டி வருகிறார். 


சமீபத்தில், பிங்க் நிற நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

பிங்க் நிற நீச்சல் உடையில்.. தொகுப்பாளினி தியா.! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! பிங்க் நிற நீச்சல் உடையில்.. தொகுப்பாளினி தியா.! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 22, 2021 Rating: 5
Powered by Blogger.