"பில்டிங் மட்டும் இல்ல, பேஸ்மெண்டும் ஸ்ட்ராங்கு தான்..." - நிவேதா தாமஸ் வீடியோ..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
குழந்தை நட்சத்திரமாக இருந்த பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர்களாக விளங்கி வருகின்றனர். அந்த வகையில் நிவேதா தாமஸும் ஒருவர். சன் தொலைக்காட்சியில் கடந்த 2000ம் ஆண்டு ஒளிபரப்பான ராஜராஜேஸ்வரி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். 
 
அதே போல இவர் நடித்த மை டியர் பூதம் தொடர் 90 கிட்ஸ்களின் பேவரைட் தொடர்களில் ஒன்றாக திகழ்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து சீரியல் நடித்து வந்த இவர், விஜய் நடித்த குருவி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். 
 
அதன் பின்னர் சசிகுமார் நடிப்பில் வெளியான போராளி படத்தில் அல்லரி நரேஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தமிழில் வளர்ந்து வரும் நடிகராக விளங்கி வருகிறார்.
 
ஹிந்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பிங்க் திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் வெளியாகி பாக்ஸ் ஆபிசியில் வெற்றி பெற்றது. மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்தது. இதில் வரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிவேதா தாமஸ்.
 
கொரியன் மொழியில் வெளியான மிட் நைட் ரன்னர்ஸ் என்ற த்ரில்லர் திரைப்படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நடித்து வருகிறார். ஷாகினி தாகினி என்ற பெயரில் இப்படம் உருவாக உள்ளது. இதில் ரெஜினாவும் மற்றொரு கதாநாயகியாக நடிக்க உள்ளார். 
 


சமூக ஊடகங்களில் ஆக்டிவ் ஆசாமியாக வலம் வரும் இவர் தற்போது தன்னுடைய ட்ரெய்னரை தூக்கி வீசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், பில்டிங் மட்டும் இல்ல பேஸ்மெண்ட்டும் ஸ்ட்ராங்கு தான் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"பில்டிங் மட்டும் இல்ல, பேஸ்மெண்டும் ஸ்ட்ராங்கு தான்..." - நிவேதா தாமஸ் வீடியோ..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! "பில்டிங் மட்டும் இல்ல, பேஸ்மெண்டும் ஸ்ட்ராங்கு தான்..." - நிவேதா தாமஸ் வீடியோ..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 09, 2021 Rating: 5
Powered by Blogger.