"மஞ்ச கலர் ப்ரா.." - அழகை வெளிச்சம் போட்டு காட்டிய நயன்தாரா..! - பத்திக்கிட்டு எரியும் இண்டர்நெட்..!

 
கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற பெருமைக்கும் உரியவர். 
 
இத்தனை வருடங்களாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் நயன்தாரா அட்லி, படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகளிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
 
மலையாளத்தில் வெளியான நயன்தாராவின் ’நிழல்’ த்ரில்லர் படம் தமிழில் விரைவில் ‘மாய நிழல்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ் டிரெய்லரை இன்று (Oct 15) இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிடுகிறார்.
 
பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கத்தில் ’நிழல்’ நயன்தாரா நடித்த ‘நிழல்’ கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. த்ரில்லர் படமான இதில் நயன்தாராவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடித்துள்ளார். 
 
ஏற்கனவெ, குஞ்சாக்கோ போபனுடன் ’ட்வென்டி 20’ படத்தில் சிறிய வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதாவது சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை நயன்தாரா மஞ்சள் நிற ப்ரா அணிந்து கொண்டு கேஷுவலாக ஒரு செல்ஃபியை சரியாக நைட்டு 1 மணிக்கு வெளியிட்டுள்ளார். 


எதார்த்தாமாக எடுத்த இந்த போட்டோவை பதார்த்தமாக பகிர்ந்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இன்ச் பை இஞ்சாக அவரது அழகை வர்ணித்து கருத்துகளை அள்ளி தெளித்து வருகிறார்கள்.

"மஞ்ச கலர் ப்ரா.." - அழகை வெளிச்சம் போட்டு காட்டிய நயன்தாரா..! - பத்திக்கிட்டு எரியும் இண்டர்நெட்..! "மஞ்ச கலர் ப்ரா.." - அழகை வெளிச்சம் போட்டு காட்டிய நயன்தாரா..! - பத்திக்கிட்டு எரியும் இண்டர்நெட்..! Reviewed by Tamizhakam on October 14, 2021 Rating: 5
Powered by Blogger.