மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, அஜித் நடித்த என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் அவரின் மகளாக நடித்து பிரபலமானார். தற்போது ஒரு தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
சோசியல் மீடியாவில் அவ்வப்போது போட்டோ, வீடியோக்கள வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ள அனிகா, தற்போது முட்டிக்கு மேலே நிற்கும் குட்டையான ஸ்கர்ட் அணிந்து போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இப்படி கொஞ்சம் கொஞ்மாக கவர்ச்சி பக்கம் திரும்பி போட்டோக்களை வெளியிட்டு வரும் அனிகா, சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பே ஒரு பெரும் ரசிகர் படையை உருவாக்கி விட்டார்.இவர் கிட்டத்தட்ட மலையாளத்தில் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இதனைத் தொடர்ந்து இரண்டாவது படமும் அஜித்தின் படமான விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தினைத் தொடர்ந்து ஏராளமான திரை படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் குட்டி நயன்தாரா என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார். விரைவில் இவர் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
Anikha