இந்த வயசுலயும் இப்படியா..? - இளம் நடிகைகள் ஓரம் கட்டும் கிளாமர் காட்டி கதற விடும் கஜோல்..!

 
பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தமிழில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான ’மின்சார கனவு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் ராஜீவ் மேனன் இயக்கிய அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கஜோல் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பவர் தமிழ் திரையுலகில் கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபலமாக இருந்த நடிகை ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
நடிகை ரேவதி ஏற்கனவே நான்கு திரைப்படங்களை இயக்கி உள்ள நிலையில் இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஐந்தாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ’The Last Hurrah' என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படம் ஹிந்தியில் உருவாக உள்ளது என்று கூறப்படுவது. 
 
 
ரேவதியின் இயக்கத்தில் தான் நடிக்க இருப்பது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் கஜோல் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
 
 
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.


இந்நிலையில், இளம் நடிகைகளுக்கு சவால் விடு வகையில் கவர்ச்சியான போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்து வருகிறார். அந்த வகையில், அவர் சமீபத்டிஹ்ல் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த வயசுலயும் இப்படியா..? - இளம் நடிகைகள் ஓரம் கட்டும் கிளாமர் காட்டி கதற விடும் கஜோல்..! இந்த வயசுலயும் இப்படியா..? - இளம் நடிகைகள் ஓரம் கட்டும் கிளாமர் காட்டி கதற விடும் கஜோல்..! Reviewed by Tamizhakam on October 12, 2021 Rating: 5
Powered by Blogger.