டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை யுவராணி..! - இதுவரை பலரும் பார்த்திடாத படு சூடான போட்டோஸ்..!

 
சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்கள் எல்லாம் சின்னத்திரையில் கதாநாயகிகளாகத்தான் பெரும்பாலும் வலம் வருகின்றனர். ராதிகா இன்னமும் சீரியல் கதாநாயகிதான். ஆனால் சீரியலில் வில்லியாக அறிமுகமானதாலோ என்னவோ கதாநாயகி பாத்திரம் யுவராணிக்கு சிக்கவே இல்லை. இப்போது புது சீரியலில் மாமியாராகிவிட்டார். 
 
தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இவருடன் 80 களில் நாயகியாக நடித்த நடிகைகள் பலர், தற்போது இவர்கள் எல்லாம் சீரியல் நடிகைகளாக மாறி விட்டனர்.விஜய்க்கு ஜோடியாக 'செந்தூரபாண்டி' படத்தில் நடித்த, நடிகை யுவராணி... சமீபத்தில் விஜயுடன் நடித்த அனுபவம் பற்றியும் தற்போது விஜய் ஒரே அடியாக மாற்றிவிட்டார் என கூறி தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் யுவராணி. 
 
'செந்தூரபாண்டி' படப்பிடிப்பின் போது விஜய் தன்னிடம் ஒரு கல்லூரி மாணவனாக மட்டும் தான் பழகினார். ஒரு நடிகராக ஒரு முறை கூட நடந்து கொண்டது இல்லை. ஆனால் இப்போது அப்படியே மாறிவிட்டார். ஆனால் இப்போது அவர் தனக்கு நல்ல நண்பர், எப்போதாவது போன் செய்து பேசுவோம். உச்ச நடிகர் என்கிற அந்தஸ்தில் அவர் இருந்தாலும், குடும்பத்தை மிகவும் நன்றாக கொண்டு செல்கிறார் என தன்னுடைய வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்துள்ளார்.
 
என்னை சீக்கிரமே மறுபடியும் பரபரப்பான வில்லியா பார்க்கப்போறீங்க. ஜெயா டி.வி-யில விரைவில் ஒளிபரப்பாகப் போகிற 'தாய் வீடு' தொடர்ல, எல்லாரும் திட்டித் தீர்க்கிற எதிர்மறையான கதாபாத்திரம். கணவர் ரவீந்திரா, ஸ்பா அண்ட் பியூட்டி பார்லர் துறையில இருக்காங்க. 
 
ரெண்டு பசங்க. பெரியவன் விஷ்ணு, சின்னவன் நித்யன். பயங்கர வாலு பசங்க. நானும் என் மாமியாரும்தான் அவங்களை கவனிச்சுக்குவோம். ஷூட் இருந்தா பாட்டி பசங்க, ஷூட் இல்லைனா அம்மா பசங்க என்று கூறினார் யுவராணி. 


 
இந்நிலையில், டூ பீஸ் உடையில் இவர் தோன்றிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதுவரை பலரும் பார்த்திடாத இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே யுவராணியா இது..? என்று வாயடைத்து போயுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post