"மார்பின் மீது ஹேன்ட் பேக்-ஐ மாட்டிக்கொண்டு..." - அலப்பறை பண்ணும் அமலாபால்..!

 
ஆரம்பத்திலேயே சர்ச்சையான படங்களில் நடித்திருந்தாலும் பின் தனது நடிப்பின் மூலம் அதை மாற்றி அமைத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு இப்போது சிறப்பாக ஓடி கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். 
 
தமிழை தாண்டி தற்போது இவர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கால்தடம் பதித்து வெற்றியை கண்டு வருகிறார். நடிகை அமலாபால், சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 
 
இந்நிலையில், தற்போது வழுவழுப்பான உடை அணிந்து வெளியாகியுள்ள இவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் பார்க்கும் ரசிகர்கள் மனதை ஈர்க்கும் விதத்தில் உள்ளது. 
 
தமிழ் சினிமாவில், தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை அமலா பால் 'ஆடை' படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். 
 
இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார். ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தயாராக உள்ளது. 
 
 
ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். தற்போது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால் அவ்வப்போது நண்பர்களுடன் சுற்று செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 


இந்நிலையில், மார்பில் ஹேன்ட் பேக்கை மாட்டிக்கொண்டு ஆட்டம் போடும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், ஹேன்ட் பேக்-ஐ மாட்டிகிறதுக்கு வேற இடமே இல்லையாமா..? என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.
"மார்பின் மீது ஹேன்ட் பேக்-ஐ மாட்டிக்கொண்டு..." - அலப்பறை பண்ணும் அமலாபால்..! "மார்பின் மீது ஹேன்ட் பேக்-ஐ மாட்டிக்கொண்டு..." - அலப்பறை பண்ணும் அமலாபால்..! Reviewed by Tamizhakam on October 23, 2021 Rating: 5
Powered by Blogger.