"பால் பப்பாளி.. வெள்ள தக்காளி.." - பின்னழகை காட்டி... ரசிகர்களை சுண்டி இழுத்த நீலிமா ராணி..!

 
அரண்மனைக் கிளி புகழ் பிரபல நடிகை நீலிமா ராணி தனக்கு விரைவில் குழந்தை பிறக்கவிருப்பதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார். 
 
சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பரீட்சையமானவர் நடிகை நீலிமா ராணி. கோலங்கல், அத்தி பூக்கள், தாமரை, செல்லமே உள்ளிட்ட தொடர்களில் இவரது நடிப்பு மிகவும் வரவேற்பைப் பெற்றன. சின்னத்திரைத் தொடர்கள் மட்டுமல்லாமல் குற்றம் 23, பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, மொழி உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். 
 
இவர் கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, தொடரில் நடித்திருந்தார். சீரியல், திரைப்படங்களில் பிசியாக இருந்த நீலிமா ராணிக்கு, இந்த லாக்டவுன் பிரேக்கில் தன்னுடைய யூடியூப் சேனலை மேம்படுத்த நேரம் எடுத்துக்கொண்டார். 
 
 
அதில், கடந்த மாதம் 20-ம் தேதி தந்தையர் தினத்தையொட்டி, தன்னுடைய மறைந்த தந்தையைப் பற்றி உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார் நீலிமா. அதில், வாடகை வீட்டில் வாழ்ந்த நாள்கள் முதல் இறக்கும் தருவாய் வரை தன்னுடைய தந்தையின் பயணத்தையும், சில புகைப்படங்களையும் பகிர்ந்துகொண்டார்.
 
 
இப்படி, சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நீலிமா ராணி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வந்தார். 

 
தற்போது கர்ப்பமாக இருக்கும் நீலிமா ராணி தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பால் பப்பாளி.. வெள்ள தக்காளி.. என்று வர்ணித்து வருகின்றனர்.
"பால் பப்பாளி.. வெள்ள தக்காளி.." - பின்னழகை காட்டி... ரசிகர்களை சுண்டி இழுத்த நீலிமா ராணி..! "பால் பப்பாளி.. வெள்ள தக்காளி.." - பின்னழகை காட்டி... ரசிகர்களை சுண்டி இழுத்த நீலிமா ராணி..! Reviewed by Tamizhakam on October 28, 2021 Rating: 5
Powered by Blogger.