"கண்ணாடியில எல்லாமே தெரியுதுமா.." - டாப்லெஸ் போஸ் கொடுத்து இணையத்தை அதிர விட்ட ஈஷா..!

 
ஜனாத் 2 என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்படத் துறையில் அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்கு மூன்றாவது இடத்தை பிடித்தார்.
 
இஷா குப்தா பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் கவர்ச்சி கன்னியாக உள்ளார்.இன்ஸ்டாவில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 5.4மில்லியனாக உள்ளது.
 
அரசியல் நாடக படமான சக்ரவியூங் படத்தில் அவரது கதாப்பாத்திரத்திற்காக குப்தா புகழ் பெற்றார். ஆனால் நகைச்சுவைத் திரைப்படமான அம்சக்கல்ஸ் படத்தில் அவரது நடிப்பு எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. 
 
திகில் திரைப்படம் ராஸ் 3D , சஸ்பென்ஸ் த்ரில்லர் உருஸ்தோம் மற்றும் திருட்டைப்பற்றிய திரைப்படமான பாத்சாஹோ ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 
 
 
நடிகை ஈஷா குப்தா தனது அழகான படங்களால் மீண்டும் மீண்டும் தனது ரசிகர்களை கவர்கிறார். நடிகை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய மற்றொரு அற்புதமான படத்தைப் பகிர்ந்துள்ளார். 
 
கம்பீரமாக தோற்றமளித்த ஈஷா, தனது கருப்பு நிற ஆடையில் ஜொலிக்கிறார். அசோக் நந்தாவின் ‘ஒன் டே: ஜஸ்டிக் டெலிவர்ட்’ படத்தில் நடிகர் சமிபத்தில் அனுபம் கெருடன் இணைந்து ஒரு போலீஸ்காரரின் பாத்திரத்தை ஏற்று ஈஷா நடித்திருந்தார். 


இந்நிலையில், தற்போது மேலாடை எதுவும் அணியாமல் பேக் போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. ஆனால், முன்னாடி இருந்த கண்ணாடி அம்மணியின் அழகை அப்பட்டமாக காட்டி விட்டது. இதனை பார்த்த ரசிகர்கள், பின்னாடி திரும்பி நின்ற நீங்க முன்னாடி இருந்த கண்ணாடி-யை மறந்துட்டீங்களே.. என்று கலாய்த்து வருகிறார்கள்.