முன்னழகின் அந்த பகுதி.. அப்பட்டமாக தெரிய.. ஈரமான உடையில்.. மஸ்காரா அஷ்மிதா..!

 
சலீம் படத்தில் மஸ்காரா போட்டு மயக்குறியே என்ற குத்து பாடலுக்கு நடனமாடிய அஷ்மிதா ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ளார். சினிமாவி்ல் ஹரோயினாக வாய்ப்பு கிடைக்காமல் கேரக்டர் நடிகை, குத்தாட்ட நடிகை என்று வாய்ப்புகளை மாற்றி கொள்கின்றனர். 
 
இந்த வரிசையில் ரிஷா, சுஜா வாருணி, கேரக்டர் நடிககைளாக மாறியுள்ளனர். இந்நிலையில் அஷ்மிதா தற்போது இட்லி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இது பற்றி கூறிய அஷ்மிதா, காதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் தான் வந்தேன் என்றும் ஆனால் சூழ்நிலையால் குத்துபாட்டுக்கு ஆட வந்தேன். அதில் மஸ்காரா பாடல் என்னை பிரபலபடுத்தியது. 
 
இட்லி படம் சமூக வலைதளங்களில் சிக்கி கொள்ளும் பெண்கள் பற்றிய படம் என்று அஷ்மிதா தெரிவித்தார். ஹீரோயின் ஆகிவிட்டதால் குத்துப்பாடலில் ஆடுவதை தவிர்க்க மாட்டேன் என்று தெரிவித்தார். வில்லன், சாமிபுள்ள என சில படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை அஷ்மிதா. 
 
 
இதில் இவர் நாயகியாக நடித்த படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தில் “மஸ்காரா போட்டு மயக்குறியே” என்ற பாடலில் குத்தாட்ட நடிகையாக அதிரடி ஆட்டம் போட்டார்.
 
 
அந்த பாடல் சூப்பர் ஹிட்டானதால் அஷ்மிதாவின் குத்தாட்டத்துக்கு மார்க்கெட் எகிறி நிற்கிறது. அதையடுத்து இரண்டு தெலுங்கு படங்களில் சூப்பர் ஆட்டம் போட்டு விட்டு வந்திருக்கும் அஷ்மிதா, தற்போது “பெட்டிக்கடை” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
 
 
இந்த பாடத்தில் மஸ்காரா பாடலை விடவும் செக்ஸியான மூவ்மெண்டுகளை கொடுத்து ஆடி வரும் அஷ்மிதா, இதன்பிறகு பாலிவுட்டிலும் முழுக்க மிகப்பெரிய குத்துப்பாட்டு நடிகையாக வேண்டும் என்றும் தீவிர முயற்சி எடுத்து வருகிறாராம். 


இந்நிலையில், தன்னுடைய அனைத்து அழகுகளையும் படம் போட்டு காட்டியுள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சூட்டை கிளப்பிவிட்டு வருகின்றது.

Post a Comment

Previous Post Next Post