கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதையடுத்து தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி “கீதா கோவிந்தம்” திரைப்படத்தின் மூலம் மிகப்பெரும் அளவில் பிரபலமானார்.
அந்த படத்தின் மூலம் இந்திய முழுக்க ரசிகர்கள் உருவாகினர். தொடர்ந்து டியர் காம்ரேட் , சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி பிரபலமானார்.
குழந்தை போல் எஸ்பிரெஷன்ஸ் கொடுத்து எல்லோரையும் கவரும் ராஷ்மிகா நேஷனல் கிரஷ் என்ற அடையாளத்தோடு வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது ராஷ்மிகாவா இது? என வாய் பிளக்கும் வகையில் கீழே ஒண்ணுமே போடாமல் தொடை கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, சாக்லேட் சிலையா..? என்று கோக்கு மாக்காக வர்ணித்து வருகிறார்கள்.
Tags
Rashmika Mandanna