சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகையா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியல் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் ரேஷ்மா முரளிதரன். கேரளாவை சேர்ந்த நடிகையான இவருக்கு எக்கசக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். 
 
ரசிகர்களை வெகுவாக கவர்ந்த டபூவே பூச்சூடவா சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை கடந்து கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.இதனை தொடந்து தற்போது கலர்ஸ் தமிழின் அபி டெயிலர் என்ற சீரியலில் ஹீரோயினாக ரேஷிமா நடித்து வருகிறார். 
 
 
இதே சீரியலில் அவருக்கு ஜோடியாக மதன் பாண்டியன் தான் நடித்து வருகிறார். அவர்கள் இருவரும் சீரியலில் மட்டும் அல்ல நிஜத்திலும் காதலர்கள் தான். அவர்கள் ஜோடியாக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
 
 
இந்நிலையில் மதனை விரைவில் திரும்ணம் செய்துகொள்ள போவதாக ரேஷ்மா அறிவித்து உள்ளார். உங்கள் திருமணம் எப்போது என ரசிகர் கேட்ட கேள்விக்கு 'Very Soon' என பதில் அளித்து இருக்கிறார் அவர். 
 
 
இதனால் தற்போது நெட்டிசன்கள் ரேஷ்மா மற்றும் மதன் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


சீரியலில் புடவை சகிதமாகவே தோன்றும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ரேஷ்மாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post