இந்த வயசுலயும்.. இப்படியா..? - நீச்சல் உடையில்.. ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த கஜோல்..!

 
சினிமா உலகில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் நடிகைகளை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளையும் கொடுத்தது அழகு பார்க்கும். அந்த வகையில் சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்து கொண்டு களத்தில் இறங்கியவர் நடிகை கஜோல். 
 
இவர் இந்தியில் பல்வேறு டாப் நடிகர்களுடன் கைகோர்த்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அங்கு தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். 
 
இப்பவும் தனது திறமை, அழகு எல்லாத்தையும் காட்டி இன்னும் ரசிகர்களை அதிகரித்துக் கொண்டே செல்கிறார் இவர் தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் கஜோல் முதலில் மின்சார கண்ணா என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார். 
 
இந்த படத்தில் பிரபுதேவா, அரவிந்த்சாமி ஆகியோருடன் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் என்பது குறிபிடத்தக்கது அதை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திறமை இருந்தால் போதும் எந்த மொழியிலும் வேண்டுமானாலும் அசத்த முடியும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர் காஜல். சினிமாவுலகில் இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் 20 வருடங்களுக்கு முன் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 
 

இப்பொழுதும் இருவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அம்மணி அங்கிருந்த படி நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட.. இந்த வயசுலயும் பிகினி உடையிலா..? என்று வாயை பிளந்து வருகின்றனர் ரசிகர்கள்.