நழுவிய மேலாடை.. டக்கென பிடித்த அணு இம்மானுவேல்.. - வைரலாகும் உச்ச கட்ட கவர்ச்சி போட்டோஸ்..!

 
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக வலம் வருபவர் அனு இமானுவேல். தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 
 
2017ம் ஆண்டு தமிழில் வெளியான துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். அதே ஆண்டில் தெலுங்கில் கிட்டு உன்னாடு ஜாக்ரதா படத்திலும், 2018 ஆம் ஆண்டு அக்ஞயாதவாசி படத்திலும் நடித்தார். 
 
தமிழ் படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டாத அனு இமானுவேல் தெலுங்கில் சற்றே கவர்ச்சி தூக்கலாக கலங்கடித்து வருகிறார். 
 
தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கூட மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் சுடிதார் மற்றும் புடவையில் அடக்க ஒடுக்கமான கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். 
 
 
தற்போது கைவசம் பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி ரூட்டிற்கு தாவியுள்ளார் அனு இமானுவேல். 


உச்சகட்ட கவர்ச்சியாக அப்பட்டமாக முன்னழகு தெரியும் படியாக படுகவர்ச்சி உடையணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--