"மாராப்பை தூக்கி வீசி.." - சகலத்தையும் காட்டி.. கிறுகிறுக்க வைக்கும் அனுஷ்கா..! - பலரும் பார்த்திடாத போட்டோஸ்.!

 
1981 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதியில் பிறந்த நடிகை அனுஷ்கா தற்போது 39 வயதை எட்டியுள்ளார் . தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு சினி மார்க்கெட்டிலும் நீங்காத இடம் பிடித்து இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் தான் அனுஷ்கா. 
 
தமிழில் 2007ஆம் ஆண்டு வெளியான மாதவன் இரட்டை வேடத்தில் நடித்த ரெண்டு என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆன அனுஷ்கா பட வாய்ப்புகளை அதிகப்படுத்த மொபைலா மொபைலா என்ற பாடலில் படு கவர்ச்சியான உடையில் இளைஞர்கள் மனம் துடிக்கும் வகையில் ஒரு கவர்ச்சி ஆட்டம் போட்ட அனுஷ்காவுக்கு பின்பு மார்க்கெட் எகிறியது. 
 
 
என்னதான் அனுஷ்கா தெலுங்கு நடிகை என்றாலும் அனுஷ்கா நடித்த படங்கள் தமிழில் பெரும் வரவேற்பை பெற்றது அருந்ததி, வேட்டைக்காரன் ,சிங்கம் 1 ,சிங்கம்2, சிங்கம்3 , இரண்டாம் உலகம் ,என்னை அறிந்தால், லிங்கா, தாண்டவம், வானம், பாகுபலி 1, பாகுபலி 2, ருத்ரமாதேவி என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். 
 
 
கோலிவுட்டில் த்ரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஸ்ருதி ஹாசன், அமலா பால், என பல முன்னணி நடிகைகள் இருந்தாலும் அனுஷ்காவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது , ரஜினி , விஜய் , அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு போன்ற பெரிய நடிகர்களோடு இணைந்து நடித்த அனுஷகாவுக்கு கோலிவுட்டில் இன்று வரை தனி மார்க்கெட் உள்ளது என்பதை மறுக்க முடியாது. 
 
 
பெரும்பாலும் ராஜா காலத்து திரைப்படங்களில் அனுஷ்காவுக்கு முக்கிய கதாபாத்திரம் அமைவது இயல்பு அதற்கு காரணம் அனுஷ்காவின் கம்பீரமான நடிப்பும் அழகில் இளவரசி போல் இருப்பதே காரணம் . தமிழில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம் என்பது அனைவரும் அறிந்ததே .
 
 
பல இயக்குனர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கிய வருகிறார் அந்த திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், பச்சை நிற புடவை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சகிதமாக.. மாராப்பை தூக்கி வீசி முன்னழகை எடுப்பாக காட்டி திணறடிக்கும் அம்மணியின் சில புகைப்படங்கள் இணையத்தை வட்டமிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
"மாராப்பை தூக்கி வீசி.." - சகலத்தையும் காட்டி.. கிறுகிறுக்க வைக்கும் அனுஷ்கா..! - பலரும் பார்த்திடாத போட்டோஸ்.! "மாராப்பை தூக்கி வீசி.." - சகலத்தையும் காட்டி.. கிறுகிறுக்க வைக்கும் அனுஷ்கா..! - பலரும் பார்த்திடாத போட்டோஸ்.! Reviewed by Tamizhakam on November 07, 2021 Rating: 5
Powered by Blogger.