கீழே ஒண்ணுமே போடாமல்.. காலை தூக்கி டீப்பாய் மேலே வைத்து.. தொடையை காட்டும் ரெஜினா..! - ரசிகர்கள் ஷாக்..!

 
கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரெஜினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
இதைத் தொடர்ந்து கவர்ச்சியாக களமிறங்கிய ரெஜினா தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்ரா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. 
 
தமிழ் , கன்னடம் , தெலுங்கு , ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள ரெஜினா. தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறர். 
 
 
இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.இந்நிலையில், ரெஜினா காசண்ட்ரா கீழே ஒன்னும் போடாமல் தொடையை காட்டி காலை தூக்கி டீப்பாய் மேலே வைத்துக்கொண்டு இருக்கும் படம் வலைத்தளத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 
 
 
ரெஜினா, நடித்துள்ள அனைத்து திரைப்படங்களிலும் கவர்ச்சி காட்டாமல், குடும்பபாங்கான வேடங்களிலேயே நடித்து வரும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் அட நீங்களா என ஷாக்காகி உள்ளனர்.
கீழே ஒண்ணுமே போடாமல்.. காலை தூக்கி டீப்பாய் மேலே வைத்து.. தொடையை காட்டும் ரெஜினா..! - ரசிகர்கள் ஷாக்..! கீழே ஒண்ணுமே போடாமல்.. காலை தூக்கி டீப்பாய் மேலே வைத்து.. தொடையை காட்டும் ரெஜினா..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on November 10, 2021 Rating: 5
Powered by Blogger.