"நேச்சுரல் ப்யூட்டி.. அக்மார்க் நாட்டுக்கட்ட.." - நீச்சல் உடையில் இணையத்தை தெறிக்கவிட்ட விஜய் பட நடிகை..!

 
பிரபல தமிழ் நடிகையான மீனல் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜயின் திருப்பாச்சி, வேலாயுதம், ஜில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல சீரியல் நடிகை செந்தில் குமாரியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இயக்குனர் சேரனின் தவமை தவமிருந்து, வெற்றிமாறனின் ஆடுகளம், தங்கர் பச்சானின் அம்மாவின் கைபேசி, பாரதிராஜாவின் அன்னக்கொடி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
 
வீரன் மாறன் என்ற படத்திலும், ரித்திக்குடன் இணைந்து நடித்த படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய சமீபத்தியபுகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
 
அந்த வகையில், கடந்த 2011-ம் ஆண்டு வெளியான அடுத்தடுத்து என்ற திரைப்படத்தில் நீச்சல் உடையிலும் தோன்றியுள்ளார். இவரை புடவை சகிதமாகவே பார்த்து பழகி போன ரசிகர்கள் நீச்சல் உடையில் இவர் இருப்பதை பார்த்து ஷாக் ஆகிவிட்டனர். 


இந்த புகைப்படங்களை இணையத்தில் இப்போது வைரலாகி ரசிகர்கள் மட்டுமின்றி இயக்குனர்கள் பார்வையும் சுண்டி இழுத்துள்ளது. மேலும், புடவை சகிதமாக அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நேச்சுரல் ப்யூட்டி என்று வர்ணித்து வருகின்றனர்.
"நேச்சுரல் ப்யூட்டி.. அக்மார்க் நாட்டுக்கட்ட.." - நீச்சல் உடையில் இணையத்தை தெறிக்கவிட்ட விஜய் பட நடிகை..! "நேச்சுரல் ப்யூட்டி.. அக்மார்க் நாட்டுக்கட்ட.." - நீச்சல் உடையில் இணையத்தை தெறிக்கவிட்ட விஜய் பட நடிகை..! Reviewed by Tamizhakam on November 01, 2021 Rating: 5
Powered by Blogger.