நடிகை ஷ்ரத்த கபூர் பாலிவுட்டில் 'Teen patti' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார்.மேலும் இவர் நடித்த ‘ABCD 2’ திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
நடிகை ஷ்ரத்தா கபூர் சமீபத்தில் மாலத்தீவு சென்றார். தற்போதைய நடிகைகள் பலரும் பட வாய்ப்பு கிடைப்பதற்காக பல புது புது யோசனைகளை கையாண்டு வருகின்றனர்.
அதில் ஒன்று தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி இணையதளத்தில் வெளியிட்டு வருவது. அதற்காகவே போட்டோ ஷுட் எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.
இதில் சில நடிகைகள் நீச்சல் உடையில் படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகின்றனர். பிரபல நடிகைகளே இப்படி செய்யும் போது வளரும் இளம் நடிகைகளுக்கு நாம் சொல்லத் தேவையில்லை.பிரபல இளம் நடிகை ஷ்ரத்தா கபூர்.
இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவர் ‘ராக் ஸ்டார்’ என்ற படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இவர் ‘ஷிட்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.
தற்போது தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் பட வாய்ப்புக்காக தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.