என்ன வாழ்க்கை டா இது.. தூக்கம் வராமல் செய்யக்கூடாத வேலையை செய்துவிட்டு.. கதறும் விஜய் டிவி ஜாக்லின்..!

பிரபல தொகுப்பாளினி ஜாக்லின் தூக்கம் வராமல் ஒரு விஷயத்தை செய்து விட்டு என்ன வாழ்க்கைடா இது என்று கதறும் ஒரு கதையை தன்னுடைய ஸ்டோரியில் வைத்திருக்கிறார். 

விஜய் டிவியில் தொகுப்பாளியாக பிரபலமான ஜாக்குலின் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார் நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி ஒன்றை வைத்து இருக்கிறார். 

அதில் நைட் தூக்கம் வரவில்லை என்று சில பிக்பாஸ் எபிசோடுகளை பார்த்தேன் நன்றாக சிரித்தேன். அழுதேன். 

பிக் பாஸ் வீட்டை நான் மிகவும் தவற விடுகிறேன் என்ன வாழ்க்கைடா இது என்று கதறி வைத்திருக்கிறார். 

இதனை பார்த்த ரசிகர்கள், தூக்கம் வரவில்லை என்றால் பேசாமல் படுக்காமல் செய்யக்கூடாத வேலையெல்லாம் செஞ்சிட்டு இப்படி கதறிட்டு இருக்கீங்க என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post