நடிகை அஞ்சலி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆரஞ்சு நிறத்திலான பூக்கள் போட்ட ஓவர் கோட் அணிந்திருந்த அவர், அதன் உள்ளே அதே டிசைனில் பிரா அணிந்து கொண்டு மேலாடையை திறந்து விட்டு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் ஒருபுறம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தாலும், மறுபுறம் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன.
அஞ்சலி தனது முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக ஓவர் கோட்டை திறந்து விட்டிருந்த இந்த போஸை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிலர் இது பேஷன் என்ற பெயரில் செய்யப்படும் வக்கிரம் என்றும், சுயமரியாதை மற்றும் கலாச்சாரத்திற்கு மரியாதை இல்லை என்றும் காட்டமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், அஞ்சலியின் அழகை வர்ணிக்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரது கவர்ச்சியான தோற்றத்தை புகழ்ந்து பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரு ரசிகர், "ஃப்ரிட்ஜ்ல இருக்குது ஐஸ் உங்க போஸ்ட் செம நைஸ்" என்று கவித்துவமாக பாராட்டியுள்ளார்.
நடிகை அஞ்சலி எப்போதுமே தனது கதாபாத்திரங்களுக்காகவும், நடிப்பிற்காகவும் அறியப்படுபவர். இந்நிலையில், அவரது இந்த திடீர் கவர்ச்சி தோற்றம் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஒரு சிலர் இதனை வரவேற்றாலும், பெரும்பாலான ரசிகர்கள் இது போன்ற கவர்ச்சி புகைப்படங்கள் தேவையில்லாதது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், அஞ்சலியின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அவரது இந்த முயற்சி அவருக்கு புதிய வாய்ப்புகளை பெற்றுத் தருமா அல்லது விமர்சனங்களை மட்டுமே சம்பாதித்து தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
.png)
.jpg)
.jpg)
.png)
.jpg)
.png)
.jpg)
.jpg)

