இணைய யுகத்தில் தனியுரிமை மீறல்களும், அத்துமீறல் நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில், கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் முதலிரவு வீடியோக்களை இணையத்தில் விற்பனை செய்து, அதன் மூலம் சொகுசு கார் மற்றும் பங்களா வாங்கியதாக வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இது, இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமையலாம் என பலர் அச்சம் தெரிவித்தனர்.
இதுபோன்ற செயல்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஒழுக்கக்கேடான முயற்சிகளை தூண்டிவிடும் என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது முதலிரவு வீடியோவை இணையத்தில் வெளியிட்டு மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
குறைந்த இடுப்பில் புடவை அணிந்து, தனது இடுப்பை ஜூம் செய்து காட்டியபடி, “முதலிரவு அறையை சுற்றிக் காட்டுகிறேன்” என அவர் பதிவிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதுபோன்ற தனிப்பட்ட தருணங்களை பொதுவெளியில் பகிர்வது, சமூக மதிப்பீடுகளுக்கு எதிரான செயலாகவும், தனியுரிமையை மீறுவதாகவும் பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டத்தை நோக்கி போயிட்டாங்க.
— Galadriel 2.0 (@DevarArmy2) June 17, 2025
வாழைப்பழம் எதுக்கு? pic.twitter.com/rZhGeQ5hd3
இவை, இணையத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒழுங்குமுறைகளின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.