ஆணுறை மாட்டிவிட்டா போச்சு.. அதுக்கு வக்கில்லையா..? காதலனுடன் ஒல்லி நடிகை கண்றாவி பேச்சு..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒல்லி நடிகையை அவருடைய காதலன் பிரிவதாக செய்திகள் வெளியாகின.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒல்லி நடிகையின் காதலரான இலங்கையைச் சேர்ந்த அந்த நடிகர் ஆம் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான். ஆனால், தற்போது அவருடைய நடவடிக்கைகள் என்னை மிகவும் கோபப்படுத்தும் விதமாக இருக்கின்றன.

இப்படி ஒரு பெண்ணை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று நீங்களே சொல்லுங்கள் என ஊடகங்களில் பேசியிருந்தார்.இந்த விவகாரம் சமீப நாட்களாக அடங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

காரணம், இருவரும் பேசிக் கொண்ட தொலைபேசி உரையாடல் என்ற பெயரில் இணையத்தில் வைரலாகும் ஒரு ஆடியோ தான். நிஜமாகவே ஒல்லி நடிகையும் அவருடைய காதலனும் தான் பேசினார்களா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில் அந்த ஆடியோவில் என்ன பேசப்பட்டது என்பது குறித்த சாராம்சத்தை இங்கே பார்க்கலாம்.

ஒரு பேட்டியில் ஒல்லி நடிகை,பட வாய்ப்புக்காக நான் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள தயாராகத்தான் இருக்கிறேன். எல்லோரும் இதனை செய்கிறார்கள் நான் செய்தால் என்ன தவறு என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த பேட்டியை குறிப்பிட்டு ஒல்லி நடிகையின் காதலன் அவரிடம் கேள்வி எழுப்புகிறார். அப்போது, அவர் ஆமா நான் தான் சொன்னேன்.. அதுல என்ன தவறு இருக்கிறது.. பட வாய்ப்புக்காக நான் அதை செய்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.. அது என்னுடைய தொழில்.. அஞ்சு ரூவா ஆணுறை மாட்டி விட்டா போச்சு.. இதுல என்ன நீ குறை கண்டுபிடிச்சிட்ட.. அஞ்சு ரூவாய்க்கு கூடவா வக்கில்லாம இருக்கேன்.. என்று தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தன்னுடைய காதலனிடம் பேசுகிறார்.

இதைக் கேட்டு கடுப்பான அந்த காதலன் ஒல்லி நடிகை கடுமையாக திட்டி விட்டு தொலைபேசி அழைப்பை துண்டிப்பதாக அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

இருப்பினும் இருவரின் குரலும் ஒத்து போனாலும் நிஜமாகவே அவர்கள் இருவரும் தான் பேசினார்களா..? என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நடிகர்களின் பெயரை வெளியிடுவது முறையாகாது என்பதால் அவர்களுடைய பெயர் இந்த பதிவில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

Summary in English : Slim Actress telephone conversation with her boy friend getting viral on internet.