‘அதை கடைசியில பண்ணா தான் கிக்கு..’ A to Z ஃபுல் சர்வீஸ் இருக்கு.. மசாஜ் சென்டர் பெண்ணின் காது கூசும் ஆடியோ..

மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் ஸ்பா உரிமையாளர் உட்பட மூன்று பெண்கள் கைது. A to Z நமக்கு ஃபுல் சர்வீஸ் வேண்டும் என வாடிக்கையாளரும் பெண்களை பக்காவாக அனுப்பி வைத்து அழகு பார்க்கும் மற்றொரு ஸ்பா உரிமையாளரும் பேசிய ஆடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

திருப்பூர் பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினவ்வுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

அந்த தகவலின் அடிப்படையில் மாநகரில் உள்ள மசாஜ் சென்டர்களில் ஆய்வு நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார் பிரவீன் குமார் அபினவ் இதை அடுத்து ஓடக்காடு பகுதியில் உள்ள கிங் ஆயுர்வேதா பியூட்டி சலூன் மற்றும் புஷ்பா தியேட்டர் அருகில் உள்ள பெயரரே இல்லாத ஒரு ஸ்பா உட்பட 3 ஸ்பாக்களில் போலீசார் சத்தம் இன்றி உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர். 

மேலும், திருப்பூரின் முக்கிய பகுதியில் செயல்பட்டு வந்த பியூட்டி பார்க் என்ற மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் ஜெகஜோதியாக நடந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து சென்ற எழுத்து முடிய போலீசார் அங்கிருந்த இரண்டு பெண்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு மசாஜ் சென்டர் உரிமையாளர் மீனாவை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மட்டுமல்லாமல் வாடிக்கையாளர் ஒருவருடன் மீனா பேசிய தொலைபேசி உரையாடலும் வெளியாகி உள்ளது. 

அதில் பாலியல் தொழில் குறித்து விவரங்களை கூறக்கூடிய மீனாவிடம் வாடிக்கையாளர் போல் பேசிய நபர் எனக்கு A to Z சர்வீஸ் வேண்டும். நான் ஏற்கனவே பேசி விட்டேன். நாங்கள் மூன்று பேர் இருக்கிறோம் என கேட்க, எதிர்முனையில் பேசிய மீனா இப்போது ஒரு பெண் Live-வா இருக்கா.. அவளே மூணு பேரையும் அட்டெண்ட் பண்ணுவா. மொத்தமா இவ்ளோ ரூபாய் கொடுத்துடுங்க என்று கூறுகிறார். 

மேலும், அதையெல்லாம் எப்போ செய்வீங்க என்று கேட்டபோது மசாஜ் செய்து முடித்த பிறகு கடைசியாக பண்ணுவோம் இப்போது தான் கிக் அதிகமாக இருக்கும் மசாஜ் செய்யும் போது நீங்கள் சுதந்திரமாக இருக்கலாம் அந்த பொண்ணு எதுவும் சொல்ல மாட்டாங்க என்று பேசுகிறார். 

இந்த ஆடியோ கேட்பவர்களை கதிகலங்க வைத்திருக்கிறது. எப்படி இப்படி கூச்சம் இல்லாமல் பேசுகிறார்கள். அவர்கள் வீட்டில் பெண்கள் இருக்கிறார்களா..? இல்லையா.. அவர்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இல்லையா..? இப்படி யாரோ ஒருவருடைய மகளைத்தானே இவர்கள் இப்படி விற்பனை செய்து பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நொந்து கொள்கிறார்கள் இணைய வாசிகள்.

Summary in English : In Tiruppur, police raided three spas, including King Ayurveda Beauty Salon and an unnamed spa near Pushpa Theatre, following reports of exploitation under the guise of massage centers. The raids uncovered illegal activities at Beauty Park, leading to the arrest of owner Meena and two women, who were sent to a shelter.