கடல், அது எப்போதும் ரகசியங்களை மட்டும் சொல்லும். அதன் அலைகள் உரசும் ஒவ்வொரு நொடியிலும், ஒரு கதையை மட்டும் விழுங்கிவிடும்.
இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை இடம் நாள் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது.புஷ்பவனம் கடற்கரை, வேதாரணியத்தின் அழகிய கோடியில் அமைந்த அந்த இடம், சூரியன் மறையும் மாலைகளில் காதலர்களின் இதயத் துடிப்புகளால் நிரம்பும். ஆனால், 18-ஆம் தேதி அன்று, அந்த அலைகள் மட்டும் அழுதன.

அழுதன, ஏனென்றால் அவை ஒரு உயிரை விழுங்கி, அது ஒரு சடலமாகக் கரையில் கரைத்துவிட்டன.
உமா தேவி. 42 வயதான அந்தப் பெண், தேத்தாகுடி தெற்கு சிதம்பர வீரன் காட்டுப் பகுதியின் அமைதியான வீட்டில், தன் கணவர் குருமூர்த்தி, மகன் ரமேஷின் கனவுகளைத் தழுவி வாழ்ந்துகொண்டிருந்தார்.
அவர் வாழ்க்கை, ஒரு சாதாரண மகளிர் சுய உதவிக் குழுவின் உறுப்பினராக, கடன் தவணைகளைச் சரிசெய்யும் சிறு போராட்டங்களால் நிரம்பியது. அந்த 18-ஆம் தேதி, கடன் தொகையை வசூலித்துவிட்டு, "உடனே திரும்பிவரேன்" என்று சொல்லி வெளியேறினார். அது, அவரது கடைசி வாக்கு. அது, அவரது குடும்பத்தின் கடைசி நம்பிக்கை.
காலம் கடந்தது. இரவு நீண்டது. குடும்பம் காத்திருந்தது. ஆனால், உமா திரும்பவில்லை. அடுத்த நாள் அதிகாலை, புஷ்பவனம் கடற்கரையில், காவல்துறையினர் அங்குலம் அங்குலம் தேடத் தொடங்கினர். அலைகளின் அச்சத்தில் நடுங்கும் கரை. அங்கே, ஒழுங்காக அணியாத ஆடை.. கிழிந்த ஆடையில், உடல் முழுவதும் காயங்களுடன், ஒரு பெண்ணின் சடலம்.
ஆம், அது உமா தேவி தான். போலீசார் அதை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். உடலில் இருந்த காயங்கள். "இது தற்கொலை அல்ல. இது கொலை," என்று பேசியது.
விசாரணை தொடங்கியது. பல கோணங்கள். கற்பழிப்பா? பணத்திற்காகவா? ஒரு சின்ன பையன வச்சிகிட்டு இருந்தாலாமே..! என ஊர் வாய்கள் பேச தொடங்கியது.
ஆனால், உமா தேவியின் செல் போன், அந்த ரகசியங்களை வெளிச்சம் போட்டது. அது, ஒரு காதலின் தொடக்கத்தை வெளிப்படுத்தியது. மட்டுமில்லாமல் அது, ஒரு கொடூர முடிவின் காரணத்தைத் தெரிவித்தது.
மணி ராஜ். 20 வயதான கல்லூரி மாணவன். கொல்லிமலை பகுதியில் இருந்து மளிகைப் பொருட்களை வாங்கி, வேதாரணியத்தில் டோர் டெலிவரி செய்வது அவரது சிறு வியாபாரம். வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ஆர்டர்கள். வீடு வீடாகச் சென்று, பொருட்களை வழங்கி, புன்னகை பகிர்ந்து. அப்படித்தான், உமா தேவியின் வீட்டில் அடி வைத்தார்.
முதலில், மளிகைப் பொருட்கள். பின்னர், பேச்சுகள். பின்னர், பார்வைகள். அருளின் வயது தான் உமாவின் அனுபவம். ஆனால், அவை அனைத்தும் ஒரு தடையாக இல்லை. காதல், வயது வேறுபாட்டை மீறி, அவர்களை இணைத்தது.
மளிகை பொருட்களை வாங்கி வந்து டெலிவரி செய்யும் போது வீட்டில் யாரும் இல்லை உள்ளே வா.. என்று தன்னுடைய பணிவிடையை செய்து மணி ராஜை கிறங்கடித்தாள் உமா தேவி.
ஒரு கட்டத்தில் இவர்களின் உறவு எல்லை மீறியது. அடிக்கடி சந்திப்புகள். புஷ்பவனம் கடற்கரை, அவர்களின் ரகசிய இடம். இரவின் அரவணைப்பில், அலைகளின் இசையில், ஆடைகளுக்கு விடுமுறை கொடுத்து விட்டு அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்தனர். இது அடிக்கடி நடக்க ஆரம்பித்தது.
மணி ராஜ், தன் அம்மா வயதில் இருக்கும் கள்ள காதலிக்கு, பணமும், ஒன்றரை சவரன் நகையும் கொடுத்தான். குதூகலம், உற்சாகம், கிளுகிளு மனநிலையில் இருந்த போது கொடுத்தது. ஆனால், இவை அனைத்தும் 18-ஆம் தேதி மாறியது.
வழக்கம் போல புஷ்பவனம் கடற்கரைக்கு இருவரும் வந்தனர். புதர் மறைவுக்குள் வேலைகள் வெகு ஜோராக தொடங்கியது. ஆடைகள் ஒவ்வொன்றாக கழண்டு விழுந்தது.
மணல் விரிப்பில் ஆடையின்றி அமர்ந்திருந்த உமா தேவி தன்னுடைய கள்ளக்காதலனுக்கு தன் கையால் சமைத்து எடுத்து வந்த சிக்கன் பிரியாணியை காமம் கலந்து காதலுடன் ஊட்டி விட்டால்.

இருவரும் கடைமைக்கு என பிரியாணியை சுவைத்தனர். பிரியாணியை சாப்பிடவா வந்திருக்கேன்.. உன்னை சாப்பிட வந்திருக்கேன்... என மணி ராஜ் கூற வெட்கத்துடன் தலை குனிந்தால் உமா தேவியிடம்.. உனக்கு என்ன வேணும் என கேட்டான் மணி ராஜ்.
எனக்கு இப்போதைக்கு ஒன்னும் வேணாம்.. நீ மட்டும் போதும்.. நான் போதும் விடுன்னு சொல்லுற வரைக்கும் நீ என்னோட ஒண்ணா இருக்கணும்.. என்று முனகியபடி மணற்பரப்பில் சாய்ந்த உமா தேவியுடன் அவள் ஆசை பட்ட படியே ஒன்றாக இருந்தான் மணி ராஜ். இறுதியாக போதும் விடு.. என்ற முனகல் சத்தம் மணி ராஜின் காதுகளை எட்டியது. விஷயம் முடிந்தது. ஆனால், இங்கு தான் விவகாரம் ஆரம்பித்தது.
எனக்கு என்ன வேணும்ன்னு கேட்டியே டா, எனக்கு"ஒரு லட்சம் ரூபாய் பணம் தேவை, ரொம்ப அர்ஜெண்ட்" என்று உமா கேட்டாள். சொம்ப அவசரம் டா ப்ளீஸ் என கெஞ்சினால்.
மிரண்டு போன அருள்.. என்னது ஒரு லட்சம் ரூபாயா..? என மறுத்தான். "பணம் தர மாட்டேன்." ஏற்கனவே, என்கிட்டே ஒன்னரை லட்சம் பணம் வாங்கியிருக்க.. அத முதல்ல திருப்பி குடு என கேட்டான் மணி.

என்னடா.. சொல்லி காட்டுறியா.. கோபத்தில், மிரட்ட ஆரம்பித்தால் உமா. நீ என்னை என்னவெல்லாம் பண்ணி இருக்க.. எனக்கு பிடிக்கலன்னாலும்.. நீ கேட்டதை எல்லாம் இந்த புதருக்குள்ள பண்ணேனே.. என் வாழ்க்கையே உனக்கு தான்னு சொன்னியே மறந்து போச்சா..? எனக்கு இப்போ ஒரு லட்சம் ரூபாய் பணம் வேணும்.. நான் சீக்கிரமா திருப்பி குடுத்துடுறேன்.. எனக்கு ஹெல்ப் பண்ணு என கேட்டாள் உமா.
ஆனால், மணி தொடர்ந்து மறுக்கவே. நீ கொடுக்கலைனா.. இங்க பாரு.. நம்மளோட மேட்டரை ஊர் முழுக்கச் சொல்லி, உன் மானத்தை வாங்கிவிடுவேன் என விளையாட்டாக கூறினால் உமா.
ஆனால், அந்த வார்த்தைகள், மணி ராஜின் இதயத்தில் ஈட்டி போல இறங்கியது. இதனால், வெறும் பேச்சு வார்த்தையாக இருந்த இவர்களது வாக்குவாதமானது. கோபம் உச்சத்தைத் தொட்டது.
அப்போ, அருளின் கை, கல்லை எடுத்தது. உமாவின் தலையில் பலமான அடி. அங்கேயே சுருண்டு விழுந்தால் உமா.

இதனை ஒரு கார் விபத்து போல சித்தரிக்க.. உமாவை சாலையில் போட்டு நான்கு முறை தன்னுடைய காரை உமா மீது ஏற்றினான் மணி ராஜ். இறந்து கிடந்த உமாவின் உடலை சாலையோரம் வீசி விட்டு விருட்டென கிழம்பினான் மணி ராஜ்.
இரவின் இருளில் உமாவின் சடலம் மறைந்தது வீடியோ காலையில் அந்த பக்கம் சென்ற சிலர் சடலம் ஒன்று கிடைப்பது பார்த்து அதிர்ந்து போய் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த காவல்துறையினர் கடற்கரையை அங்குலம் அங்குலமாக ஸ்கேன் செய்தனர்.
இறுதியில் புதருக்குள் கிடந்த ஆணுறை.. அருகில் இருந்த பிரியாணி பார்சல்.. கசங்கி கிடந்த மல்லிகை பூ.. ஆகியவை இந்த வழக்கு எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்று கூறின. உடனே உமாவின் கைப்பேசியை பரிசோதனை செய்த போது அதில் கடைசியாக போன் செய்தது அவருடைய கணவருக்கு தான் என்று தெரிய வந்தது.
ஆனால் விஷயம் விவகாரமாக இருப்பதால் நேரடியாக உமா பயன்படுத்திய செல்போன் எண்ணின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவருடைய கால் ஹிஸ்டரியை வாங்கி பார்த்த போது தான் உண்மை வெளிப்பட்டது. அவருடைய கணவருக்கு மதியம் மூன்று மணி அளவில் ஃபோன் செய்திருக்கிறார்.
அதன் பிறகு கணவருக்கு போன் செய்யவில்லை. நான்கு மணிக்கு பிறகு பலமுறை மணிராஜ் எண்ணிற்கு போன் செய்து இருப்பதும், கொலை செய்த மணிராஜ் உமாவின் ஃபோனில் இருந்து தன்னுடைய எண் மெசேஜ்கள் மற்றும் தன்னிடம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தனக்கு போன் செய்த கால் ஹிஸ்டரி ரெக்கார்டுகள் அனைத்தையும் அழித்துவிட்டு சென்றிருக்கிறான் என்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து மணி ராஜை கைது செய்து நடத்திய விசாரணையில் தான் மேலே படித்த கொடூரமான கதை வெளிச்சத்திற்கு வந்தது. புதருக்குள் இருந்து கைப்பற்றப்பட்ட ஆணுறையில் கிடைத்த மாதிரிகள் உமா தேவி, மணி ராஜின் இருவரின் மாதிரிகளுடன் ஒத்துப்போகின்றன என்று ஆய்வு முடிவுகள் வந்தன. தற்போது, ஆயுள் கைதியாக சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளான் மணி ராஜ்.
இது போன்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கிரைம் கதைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம் கிரைம் தமிழகம் என்ற டெலிகிராம் சேனலை பின் தொடருங்கள். ஏற்கனவே, இணைந்துள்ள 300 நண்பர்களுடன் நீங்களும் இணைந்து கொள்ளலாமே.
Crime Tamizhakam... participants
ஆனால், இந்தக் கதை, ஒரு பாடம். காதல், அது அழகாக இருந்தாலும், கோபத்தின் கடல் அலைகளில் மூழ்கலாம். உமா தேவியின் உயிர், அந்த அலைகளில் இழந்தது. ஆனால், அவரது கதை, நம்மை எச்சரிக்கிறது – காதல், எப்போதும் அழகாக மட்டும் இருக்காது.
Summary : In Pushpavanam beach near Vedaranyam, Nagapattinam, 42-year-old Uma Devi's body was found battered, confirming murder. Married with a son, she had an illicit affair with 20-year-old college student Maniraj, a door-to-door delivery boy. Their secret romance turned deadly when she demanded ₹1 lakh; he refused, threatened exposure, leading to a fatal argument. Maniraj attacked her with stones and a sharp object before fleeing. Police recovered her phone, revealing the motive.
