மனைவியின் அந்த உறுப்பை இரண்டாக கிழித்த கணவன்.. நள்ளிரவில் கேட்ட குலை நடுங்க வைக்கும் கதறல் சத்தம்.. கொடூர காட்சிகள்..

ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் பகுதியில் நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

உள்ளூர் பிள்ளையார் கோயில் பூசாரியாக பணியாற்றி வந்த சாய்நாத் சர்மா (வயது 38), தனது மனைவி ஸ்ரீஷாவை (வயது 35) கத்தியால் குத்தி, கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நள்ளிரவு, சாய்நாத் சர்மாவின் வீட்டில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு விரைந்தனர். அங்கு ஸ்ரீஷா உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன், கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தார்.

உடனடியாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்தின்போது சாய்நாத் வீட்டில் இல்லாததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளையும், அவரது செல்போன் சிக்னலையும் ஆய்வு செய்யத் தொடங்கினர்.

இந்நிலையில், நந்தியால் காவல் நிலையத்தில் திடீரென தோன்றிய சாய்நாத் சர்மா, “நான்தான் என் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்தேன்” எனக் கூறி சரணடைந்தார். இதையடுத்து, அவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஸ்ரீஷா ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர் பக்கத்து பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இணைந்து, அரசு வேலை மற்றும் வங்கி கடன் வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் இருந்து சுமார் 50 லட்ச ரூபாய் வரை பணம் வசூலித்து ஏமாற்றியதாகவும் தெரியவந்தது.

இந்த விவகாரம் சாய்நாத் சர்மாவுக்கு தெரியாமல் இருந்த நிலையில், சமீபத்தில் ஏமாற்றப்பட்டவர்கள் அவரது வீட்டிற்கு வந்து புகார் கூறியதால், மனைவியின் செயல்கள் குறித்து அறிந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சாய்நாத், ஸ்ரீஷாவிடம் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ஸ்ரீஷா 50 லட்ச ரூபாய் வரை பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டதுடன், நான் அப்படித்தான் இருப்பேன்.. இது என்னோட பிரச்சனை.. நானே பாத்துக்குறேன்.. நீ தலையிட வேண்டாம் என பேசியுள்ளார்.

தொடர்ந்து, மனைவி ஸ்ரீஷாவின் கைப்பேசியை பிடுங்கி சோதனை செய்த சர்மாவிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஸ்ரீஷா பல ஆண்களுடன் அநாகரிகமாக பேசிய ஆடியோக்கள் மற்றும் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை பாரத ஷர்மா அதிர்ந்து போனார்.

இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சாய்நாத், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஸ்ரீஷாவின் மார்பின் நடுவில் வீசி இரண்டாக கிழித்தார். மேலும், மார்பகத்தில் பலமுறை குத்தி, பின்னர் கழுத்தை அறுத்து துண்டாக்கி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தம்பதிக்கு 18 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary : In Nandyal, Andhra Pradesh, temple priest Sainath Sharma (38) brutally stabbed and slit the throat of his wife Sirisha (42), a real estate agent, during a midnight argument over her fraudulently collecting ₹50 lakh from youths for fake government jobs and loans. Discovering her flirty chats with men fueled his rage. He surrendered to police shortly after. They have an 18-year-old daughter. Investigation ongoing.