சென்னை நகரின் கொந்தளிப்பான வீதிகளில், பாரதியார் நகர் காவல் நிலையத்தின் கதவுகள் அச்சத்தின் சூழலில் திறக்கப்பட்டது. கடந்த 25ஆம் தேதி மாலை, பெரம்பூரைச் சேர்ந்த ஒரு தாயின் கண்களில் அச்சமும், அழுகையும் கலந்து வழிந்தது.
இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. நடந்த இடம் மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

"என் பொண்ணு சார்... என் மேகா சார்... காணாம போயிட்டா சார்!" என்று அவள் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அடித்துக் கொண்டு ஓடினாள். போலீஸார் அவளை ஆசுவாசப்படுத்தி, விவரங்களைக் கேட்டனர்.
மேகா, 13 வயது, எட்டாம் வகுப்பு மாணவி. பூந்தமள்ளியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படிக்கிறாள். 24ஆம் தேதி மாலை, "தோழியோட அம்மாவுக்கு திருமண நாள். கேக் வெட்டி பார்ட்டி கொண்டாட போறேன்" என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள். அன்று இரவு முழுவதும் திரும்பவில்லை.
தாயின் வார்த்தைகள் போலீஸ் மனதில் பதிந்தன. "அம்மா, அமைதியா இருங்க. உடனே தேடுறோம்" என்று சொல்லி, அவர் குழுவுடன் மேகாவின் தோழியின் வீட்டிற்கு விரைந்தார்.
அங்கு, தோழியின் பெற்றோரும் அதிர்ச்சியில் மூழ்கியிருந்தனர். "இங்க எந்த பார்ட்டியும் இல்ல! எங்க பொண்ணும் பிரியாவோட 'பிறந்தநாள் பார்ட்டிக்கு போறேன்'னு சொல்லிட்டு போயிட்டா. இன்னும் வரல!" என்றனர். இப்போது இரண்டு பெண் குழந்தைகள் மாயம்.
போலீஸார் அதிர்ந்து போனார்கள். மேலும் விசாரித்தபோது, தோழி பிரியாவின் பெற்றோர் ஒரு தகவலை வெளியிட்டனர்: "காலையில் பிரியாவுக்கு போன் பண்ணேன் சார்... 'பூந்தமள்ளியில இருக்கேன், வந்துடுறேன்'னு சொன்னா.. அதுக்கப்புறம் போன், ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு!"அந்த சம்பவத்தின் பின்னால் ஒளிந்திருந்த ரகசியத்தை போலீஸார் உடைக்க முயன்றனர்.
செல்போன் டேட்டாவை டிரேஸ் செய்தனர். கடைசி சிக்னல் – பூந்தமள்ளி, அரசன் பூ மார்க்கெட் பகுதியில், ஒரு பழைய ஆய்வகத்துக்கு பின்புறம். அங்கு, கட்டி முடிக்கப்படாத, பாதியிலேயே நிற்கு கட்டிடத்தின் மாடிப்படிகளில் இரு இளைஞர்கள் நின்றிருந்தனர். போலீஸாரை பார்த்ததும் பதறினர்.
உடனே காவல் துறையினர் மேலே ஏறினார்கள். அறையில், போர்வையில் மூன்று சிறுமிகள் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் அமர்ந்திருந்தனர் – மேகா, பிரியா, மற்றொரு தோழி நிம்மி. அவர்களைச் சுற்றி நான்கு இளைஞர்கள்.
தரையில் மது பாட்டில்கள், சிகரெட் துண்டுகள் சிதறியிருந்தன. போலீஸைப் பார்த்ததும், இளைஞர்கள் தப்ப முயன்றனர். ஆனால், போலீஸ் அனைவரையும் கைது செய்தது. சிறுமிகளுக்கு உடைகளை அளித்து, அவர்களைப் பாதுகாத்தனர்.
"இங்க ஏன் வந்தீங்க? யாரு அழைச்சது?" என்ற கேள்விகளுக்கு, சிறுமிகளின் வாயிலிருந்து வெளியேறிய உண்மை, போலீஸாரை அதிரச் செய்தது. பிரியா, ஒன்பதாம் வகுப்பில் ஃபெயில் ஆனதால், லேப் டெக்னிஷியன் கோர்ஸ் செய்ய சென்றிருந்தாள். அங்கு புதிய 'நண்பர்கள்' கிடைத்தனர்.
பூங்காவில் விளையாடச் சென்றபோது, இர்ஃபான் – மேகாவையும் நிம்மியையும் சந்தித்தான். பரிசுகள், இனிய பேச்சுகள், பெற்றோரின் கண்ணிலிருந்து மறைந்து கொடுக்கப்பட்ட செல்போன்கள்... வில்லங்க வீடியோக்கள்.. என மெல்ல மெல்ல அவர்களை கட்டுப்பாட்டுக்குள் இழுத்தான்.
அவ்வப்போது, பெற்றோருக்கு தெரியாமல் வெளியே அழைத்துச் சென்று, 'ஃப்ரீடம்' என்ற பெயரில் போதையை அறிமுகப்படுத்தி அந்த சிறுமிகளை நாசம் செய்துள்ளார்.
இந்த முற்றிய திட்டத்தின் உச்சம் – 'பார்ட்டி'! "
தனித்தனியாக அனுபவித்து வந்த சிறுமிகளை ஒரே இடத்தில் வைத்து அனுபவிக்க வேண்டும்.இர்ஃபானின் திட்டப்படி தோழியோட அம்மாவுக்கு திருமண நாள்" என்ற பொய்யான காரணத்துடன், மேகா தன் தாயிடம் சொன்னாள். பிரியா, "பிறந்தநாள் பார்ட்டி" என்று. நிம்மி, "ஃப்ரெண்ட் வீட்டுல ஸ்டே பண்ணிக்கிறேன்" என்று கூறி விட்டு போதையை சுவைக்க மூன்று சிறுமிகளும் இரவு நேரத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர்.
ஆனால், அந்த பழைய கட்டிடம் அவர்களின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்தது. இர்ஃபான், இரண்டு சிறுமிகளுக்கு முதலில் மது ஊற்றிக் குடிக்க வைத்தான். போதை மயக்கத்தில், அவர்கள் என்ன நடக்கிறது என உணரவும் இல்லை.
இதை இழுங்க.. சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் என்றனர்.. மூன்று சிறுமிகளும் இர்ஃபான் கொடுத்த கஞ்சா சிகரெட்டை வாயில் வைத்து இழுத்தனர். அடுத்த சில நிமிடங்களில் மூன்று சிறுமிகளுக்கும் கண்கள் சிவந்தன. இதயம் படபடத்தது. ஆனால், விடாமல் சிரித்துக்கொண்டே இருந்தனர்.
இந்த தருனத்திற்காக காத்திருந்தனர் அவர்களது 'கூட்டாளிகள்' – ரமேஷ், திலக், மூன்று சிறுவர்கள் (16, 17 வயது) – அந்த இரவில், அருகில் இருந்த கட்டடங்களில் இருந்து வெளியேறும் மெல்லிய வெளிச்சத்தில் விபரீத செயலில் ஈடுபட்டனர்.
ஆம், மூன்று சிறுமிகளின் ஆடைகளும் தரையில் கிடந்தன. கூட்டு பாலியல் வன்கொடுமை. விடிய விடிய, அந்த சிறுமிகளை மாறி மாறி சிதைத்தனர்.
மீட்கப்பட்ட பிறகு, மருத்துவ பரிசோதனையில், மருத்துவர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்: " என்னங்க கொடுமை இது.. மூன்று சிறுமிகளும் பயங்கர Trauma-ல இருக்காங்க... போதையில் இருந்தாலும் அவங்கள தடுக்க முயற்சி பண்ணி கழைச்சி போயிருக்காங்க.. உடல் ரீதியான சேதங்கள் மோசமா இருக்கு.
அதுலயும் நிம்மிக்கு ரத்தம் வந்து கூட விடாம நாசம் பண்ணி யிருக்காங்க. பாருங்க அவ ட்ரெஸ் முழுசும் ரத்தம். யாருமே ஆணுறை அணியல.. என் வாழ்க்கையில இப்படி ஒரு கொடுமையை பார்த்தது இல்ல.. எனி வே, என்னால முடிஞ்சா எல்லாத்தையும் பண்ணுறேன்.. என்று கூறினார் மருத்துவர் அன்புச்செல்வி.
போலீஸார் மூன்று சிறுமிகளுக்கும் முறையான சிகிச்சை கொடுத்து பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பினர். இர்ஃபான் (11 திருட்டு வழக்குகள்), ரமேஷ் (6 வழக்குகள்), திலக் (1 வழக்கு), மூன்று சிறுவர்கள். அனைவரும் POCSO சட்டத்தில் கைது. ஞாயிற்றுக்கிழமை இரவு, நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
"இது கூட்டு வன்கொடுமையா? விரிவான விசாரணை நடத்துங்க. CRPC 41-ன் கீழ் ரிமாண்ட்" என்று நீதியரசர் உத்தரவிட்டார். இப்போது, ஆறு பேரும் போலீஸ் காவலில். கடும் விசாரணை தொடர்கிறது.அந்த தாயின் அழுகை இன்னும் போலீஸ் ஸ்டேஷனில் எதிரொலிக்கிறது.
அதே நேரம் அந்த அரக்க சிறுவர்களின் பெற்றோர்கள், எங்க பசங்க தான் பொருக்கி பசங்க.. அவனுங்க கூப்ட்டாங்கனா.. இந்த தே****-ளுக்கு எங்க போச்சு புத்தி.. இவளுங்க தான் எங்க பசங்களை கெடுத்துட்ட்டாளுங்க.. எங்க பசங்க நல்ல பசங்க தான் சார்.. என சிறுவர்களின் பெற்றோர் பேசிய பேச்சு சிறுமிகளின் பெற்றோர் இதயத்தை சுக்கு நூறாக்கின. இரு தரப்பு பெற்றோர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என காவல் நிலையமே ஸ்தம்பித்தது.
ஹே.. எல்லாரும் கெளம்பு.. உனக்கு என்ன இங்க வேல.. கெளம்பு.. கெளம்பு.. என லத்தியை தட்டியபடி இரண்டு காக்கிகள் சத்தம் போடவே.. கூட்டம் கலைய ஆரம்பித்தது.
"என் பொண்ணு நல்லவ! குனிஞ்ச தலை நிமிர மாட்டா... தலை நிமிர்ந்து நடப்பா..!" என்று அக்கம் பக்கத்தில் பெருமையுடன் சொல்லும் பெற்றோரே, "உங்க பொண்ணு செல்போன்ல என்ன பார்க்குது? யாரோட சாட் பண்ணுது? யாரோட பழக்கம்?" என்று கொஞ்சம் கவனிங்க.. ஏனென்றால் இந்த வயசில் பார்பதெல்லாம் நல்லது.. என்ஜாய் பண்ணனும்.. ஜாலியா இருக்கணும்.. இது போன்ற எண்ணங்கள் அதிகம் வரும். அது அவர்களை, படுகுழிக்குள் தள்ளும்.
போலீஸார் எச்சரிக்கை : "எந்த வயதிலும் குற்றம் கேடு தரும். பெற்றோர்களே, நம் குழந்தைகளை காப்போம். சமூகத்தை சிந்திப்போம்."சென்னையின் இந்த இரவு, மூன்று கனவுகளை மாய்த்தது. ஆனால், அனைவருக்கு அது ஒரு பாடம்.
அப்புறம் என்ன? இது போன்ற கிரைம் கதைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் கிரைம் டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள். கீழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
Summary : In Chennai's Poonamallee, three 8th-grade girls vanished after fabricating a party story. Police located them in an abandoned building with six men amid alcohol, drugs, and suspected gang rape. Lured via social media gifts and explicit videos, the minors were intoxicated and assaulted. Six suspects, including repeat offenders, arrested under POCSO Act; victims sheltered for recovery.
