திருமணமான இளம் பெண்ணின் அடங்காத உடலுறவு வெறி.. காசு வாங்கி போரடிச்சு போச்சு.. குலை நடுங்க வைத்த இரண்டு மிருகங்கள்..

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், உண்ணாத்தி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சமல், சரிகாண்டி நகரத்தைச் சேர்ந்த 48 வயதான லத்தீப் என்பவருடன் அடிக்கடி ஊர் சுற்றி வந்தார்.

இவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு திருப்பமாக அமைந்தது, சமலின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த ஒரு திருமணமான இளம்பெண்னான ஜெனிஃபர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பார்ப்பதற்கு மாடல் அழகி போல தோற்றம் கொண்டவள்.

அவள் உடுத்தும் உடை, அவளின் நடை, பாவனை எல்லாம் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அழவுக்கு இருந்தன. ஜெனிஃபரின் அழகு அந்த பகுதி இளசுகளை கவர்ந்தது. ஆனால், அழகி ஜெனிஃபர் செய்த ஒரு துரோகம், ஒரு தவறு அவருடைய வாழ்க்கையைச் சூறையாடிய கொடூரச் சம்பவம் பற்றி கதை தான் இது.

இப்படி உண்மை சம்பவங்களை அடிப்படியாக கொண்ட கிரைம் கதைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கிரைம் தமிழகம் டெலிகிராம் சேனலை பின்தொடருங்கள்.

வாருங்கள், கதைக்கு பயணிப்போம். சமலின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அந்த ஜெனிஃபருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. சமல், ஜெனிஃபர் இடையே நல்ல பழக்கம்.

பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி சமலும், ஜெனிஃபரும் பேசிக்கொள்வது வாடிக்கை. கணவர் இல்லாத நேரத்தில் ஏதேனும் தேவை இருந்தால், சமலை அழைத்து வாங்கி வர சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தால் ஜெனிஃபர்.

ஆனால், ஜெனிஃபரின் அழகில் ஈர்க்கப்பட்ட சமல் அவள் மீது ஒரு கண் வைத்திருந்தான். ஒரு ஊரே ஜெனிஃபரின் அழகில் மயங்கி கிடக்கும் போது சமல் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆலக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெனிஃபரின் ஆண் நண்பர் வினோத். ஜிம் பாடி, கட்டுமஸ்தான உடல், மிஸ்டர்.கேரளா என்று சொல்லும் அளவுக்கு திடகாத்திரமான உடல். வினோத், அடிக்கடி ஜெனிஃபரின் வீட்டுக்கு வந்து செல்வதை சமல் கவனித்து வந்தான்.

இருவரின் நடவடிக்கையிலும் சந்தேகம் கொண்ட சமல் தனக்கு கிடைந்த இந்த வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தான். ஒரு நாள், கடந்த பிப்ரவரி மாதம், ஜெனிஃபரின் ஆண் நண்பர் வருவதை அறிந்த சமல், ஜெனிஃபரின் வீட்டுக்குள் அவர் சென்ற பிறகு திருட்டு பூனை போல சத்தமே போடாமல் ஜெனிஃபரின் படுக்கையறை எட்டி பார்த்தான்.

பார்த்த அவனுக்கு உடல், முகம் எல்லாம் வியர்த்து போய் விட்டது. முழுதாக மூடப்பட்டிருந்த ஜன்னன், ஒரு அடி மட்டும் மூடாமல் இருந்த ஜன்னல் ஸ்க்ரீன் துணி, வெளியே இருட்டு.. உள்ளே வெளிச்சம் என்பதால் அறையில் நடக்கும் அனைத்தும் சமலின் கண்களுக்கு பளிச்சென தெரிந்தது.

ஆம், ஜெனிஃபர் தன்னுடைய உடம்பில் பொட்டு துணி இல்லாமல் தன்னுடைய கள்ளக்காதலன் வினோத்திற்கு படுக்கையில் பணிவிடை செய்து கொண்டிருந்த தருணத்தை பார்த்த சமலுக்கு காய்ச்சலே அடிக்க ஆரம்பித்து விட்டது.

இப்படி ஒரு சம்பவத்தை சற்றும் எதிர்பார்த்திடாத சமல் உடனே தன்னுடைய பேண்ட் பாக்கெட் உள்ளே இருந்து மொபைல் போனை எடுத்து ஜெனிஃபரின் அழகை முழுமையாக வீடியோவாகப் பதிவு செய்தான். இத்தனை நாட்களாக கனவில் மட்டுமே ரசித்து வந்த ஜெனிஃபரின் அழகை கண் முன் ரசிப்பதை சமல் ஒரு நாளும் கனவு கூட கண்டது கிடையாது.

சமல், ஜன்னல் அருகே நின்று வீடியோ எடுக்க.. யாரேனும் வருகிறார்களா..? என்பதை சொல்ல பாதுக்காப்புக்காக நின்றவர், இதற்கு உடந்தையாக இருந்தவர் சமலின் சகோதரர் ஷயாம்.

இருவரும் சேர்ந்து, ஒருவர் மாற்றி ஒருவர் ஜன்னல் வழியாக அந்தக் காட்சிகளை ரகசியமாகப் பதிவு செய்தனர். கிட்டத்தட்ட 45 நிமிடம் நடந்த ஜெனிஃபரின் லீலைகளை வீடியோவாக பதிவு செய்தார்கள் சமல் மற்றும் ஷ்யாம்.

இந்த வீடியோவை ஆயுதமாகப் பயன்படுத்த நினைத்த சமல் ஜெனிஃபரை மிரட்டத் தொடங்கினார். என்ன ஜெனிஃபர்.. வினோத் உங்களுக்கு என்ன வேணும் என கேட்க, அவன் என்னுடைய கல்லூரி சீனியர் என விஷயம் தெரியாமல் வெள்ளந்தி போல சொன்னாள் ஜெனிஃபர்.

அடுத்த நிமிடமே, இங்க கொஞ்சம் பாரு என தான் பதிவு செய்து வைத்திருந்த ஜெனிஃபரின் லீகைகளை காட்டி அச்சுறுத்தினான் சமல்.

கண் கலங்கிய ஜெனிஃபர், இதை யாருக்கும் காட்டிடாதடா.. ப்ளீஸ் என கெஞ்சினாள். இதனை பயன்படுத்து, அவரிடமிருந்து பணம் பறிக்கத் தொடங்கினார்கள் சமலும், ஷ்யாமும்.

பயத்தில் உறைந்த ஜெனிஃபர், தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அவர்கள் கேட்ட பணத்தை அவ்வப்போது கொடுத்து வந்தார். இதற்கிடையில், சமலின் சகோதரர் ஷயாம் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார். இதனால், சமல் தனது கூட்டாளியான லத்தீபுக்கு அந்த வீடியோவை அனுப்பி, மிரட்டல் தொழிலைத் தொடர்ந்தார்.

லத்தீபும் அந்தப் பெண்ணிடம் வீடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டினார். மேலும், ஒரு கட்டத்தில், ஜெனிஃபரின் கொள்ளை அழகில் தன்னை மறந்த லத்தீப் தனது மிரட்டலை ஒரு படி மேலே கொண்டு சென்று, "காசு வாங்கி போராடிச்சு போச்சு.. வீடியோவில் உன் காதலனுடன் இருப்பது போல, என்னுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும்; இல்லையெனில் இந்த வீடியோவை உன் கணவருக்கு அனுப்பி விடுவேன்," என்று கொடூரமாக மிரட்டினார்.

இந்த மிரட்டலால் மனமுடைந்த அந்த ஜெனிஃபர், தொடர்ந்து மன உளைச்சலில் தவித்தார். இறுதியாக, தன்னால் இதனைத் தாங்க முடியவில்லை என உணர்ந்த அவர், குடிகான் மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சமல் மற்றும் லத்தீப் ஆகியோரைக் கைது செய்தனர்.

பின்னர், கைதான இருவரையும் கண்ணூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். ஜெனிஃபர் அவரது கள்ள காதலன் வினோத் இருவரையும் எச்சரித்து அனுப்பினர். ஜெனிஃபர் கெஞ்சி கேட்டதாலும், குழந்தையின் எதிர்காலம் கருதியும் கணவருக்கு இந்த விஷயம் தெரியாமல் மறைக்கப்பட்டது.

திருமணமான ஜெனிஃபரின் தனிப்பட்ட தருணங்களை வீடியோவாக எடுத்து, அதைப் பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்த இந்தச் சம்பவம், கண்ணூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "திருட்டு பயலே பட" பாணியில் நடந்த இந்தக் கொடூரச் செயல், சமூகத்தில் தனிநபர் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த விழிப்புணர்வை மீண்டும் எழுப்பியுள்ளது.

Summary : In Kannur, Kerala, 21-year-old Samal and 48-year-old Latheef blackmailed a married woman by recording her with her lover. They extorted money and threatened to expose the video. After Samal’s brother was jailed, Latheef escalated the threats. The woman reported them, leading to their arrest.