பாலி தீவுக்கு தோழியுடன் சுற்றுலா சென்றிருந்த நடிகை அனிகா சுரேந்திரன், அங்கிருந்து திரும்பும் முன் கடைசி வீடியோ என்று ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வீடியோவில் அனிகா குட்டியான ப்ரா அணிந்துகொண்டு கடற்கரையில் துள்ளி குதித்து மகிழ்ச்சியாக நடனமாடுவதைக் காணலாம். அவரது முன்னழகு முக்கால் வாசி அளவுக்கு தெரிவது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகியுள்ளது.

பாலியின் அழகிய கடற்கரை பின்னணியில் அவர் கொடுத்த போஸ்களும், துள்ளி குதிக்கும் தோரணையும் அவரது இயற்கையான அழகை மேலும் ஈர்க்கும் விதத்தில் அமைந்திருந்தன.

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர். பலர் அவரது அழகை “கோக்கு மாக்காக” வர்ணித்து பாராட்டியுள்ளனர்.

சிலர் “இந்த லுக் அட்டகாசம்”, “பாலி பயணத்தின் கடைசி நினைவு அசத்தலாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.


பின்னர் பல தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வரும் இவர், சமூக ஊடகங்களில் தனது பயண அனுபவங்களையும், அழகிய தோற்றங்களையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

இந்த பாலி பயண வீடியோவும் அவரது ரசிகர்களிடையே மீண்டும் ஒருமுறை பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

வீடியோவை இன்னும் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அனிகாவின் அடுத்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Summary in English : Actress Anikha Surendran shared her final Instagram video from a Bali holiday with a friend. In the clip she appears on the beach in a short bra top, playfully jumping and moving to the music. Fans have responded with warm comments praising her natural beauty and effortless style.
