சினிமாவில் நடிக்க வரும் நடிகைகள் ஆரம்பத்தில் மிகவும் பார்த்து பார்த்து கதாபாத்திரங்களை தேர்வு செய்து கவர்ச்சி காட்டாமல் கிளாமரான ரோல்களில் நடிக்காமல் இருப்பார்கள்.
நடிக்க வரும் புதிதில் நடிகைகள்:
மேலும், ஆபாசமான வசனங்களை பேசாமல் பார்த்து பார்த்து நடித்து வந்த நடிகைகள் பல பேர் பின்னர் இரண்டு மூன்று படங்கள் ஹிட் அடித்ததும் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு செல்ல எது மாதிரியான கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் தயங்காமல் நடித்து விடுகிறார்கள்.
கோடிக்கணக்கான பணம் சம்பாதிக்கும் ஆசை அவர்களை பற்றி கொள்ள தொடர்ந்து திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகின்றனர்.
எது மாதிரியான கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் படுக்கையறை காட்சிகள் என்றாலும் பல்லை இளித்துக்கொண்டு சென்று விடுகிறார்கள்.
நடிகைகள் ஒரு சில பேர் திருமணம் ஆகிவிட்டால் கணவர் குடும்பம் என ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளே அடங்கி விடுவார்கள் .
ஆனால் ஒரு சில நடிகைகள் திருமணம் ஆகிய பிறகும் தன்னுடைய கணவன்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு அவங்களையும் பண ஆசைக்கு அடிமைப்படுத்திவிடுகிறார்கள்.
தொடர்ந்து கிளாமரான உடைகளை அணிந்து ஆபாசமான காட்சிகளில் நடித்து வருவார்கள். அப்படித்தான் தமிழ் சினிமாவில் ஒரே ஒரு படத்தில் நடித்து பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக கலக்கிய அந்த பிரியமான நடிகை தற்போது ஹாலிவுட்டிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
வெறும் உள்ளாடையுடன்:
தன்னைவிட வயதில் குறைந்த நடிகரை திருமணம் செய்து கொண்ட அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு இருக்கிறார்.
தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் படு சூடான படுக்கை அறை காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார் .
இவை அனைத்தையும் பார்க்கும் அவருடைய கணவர் எந்த ஒரு மறுப்பும் தெரிவிப்பது கிடையாது என சமீபத்திய பேட்டி ஒன்று பதிவு செய்திருந்தார்.
சினிமாவில் நடிப்பது என்பது என்னுடைய வேலை சினிமாவில் நான் என்ன செய்தாலும் அது ஒரு வேலையாக மட்டுமே என்னுடைய கணவர் பார்க்கிறார் என பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார்.
வேறு ஆணுடன்… அட கண்றாவியே
சரிதான் என சொன்ன ரசிகர்கள் தற்போது ஒரு விஷயத்தை ஜீரணிக்கவே முடியவில்லை என்று புலம்பி வருகின்றனர் .
அதுதான் சமீபத்தில் படம் ஒன்றில் வெறும் உள்ளாடையோடு படுமோசமான படுக்கை அறை காட்சிகள் நடித்திருந்தார்.
அந்த காட்சியை படமாக்கியது வேறு யாரும் கிடையாதாம். அந்த நடிகையின் கணவரை தானாம். இதனை அறிந்த ரசிகர்கள் அட கண்றாவியே.. என்று தலையில் அடித்து கொள்கிறார்கள்..