நைட் பார்ட்டி-க்கு ரெடி..! – வெள்ளி உடையில் வெள்ளை குதிரை போல ராய் லட்சுமி ஹாட் போஸ்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் உட்பட தென்னிந்திய திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்த வருபவர் நடிகை ராய் லட்சுமி அவர்கள் இவரது ஆரம்ப காலத்தில் லட்சுமி ராய் என்ற பெயரில் அழைத்து வந்தாலும் தற்போது தனது பெயரை ராய் லக்ஷ்மி என்று மாற்றியுள்ளார் இவர் கர்நாடக மாநிலத்தில் பெல்காம் பகுதியில் பிறந்தவர் இவர் ராம் ராய் மற்றும் மஞ்சுளா ராய் ஆகியவர்களுக்கு குழந்தையாக பிறந்தவர் இவர் சவுராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்தவர்.

இவர் முதல் முதலில் 2015ல் தமிழில் வெளியான கற்க கசடற ஆர்வி உதயகுமார் அவர்களின் தயாரிப்பில் வெளியான திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் இவரது கன்னட ஷார்ட் பிலிம் அண்ணன் வால்மீகி என்ற ஷார்ட் பிலிம் மூலம் இவருக்கு இந்த பட வாய்ப்பு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராய் லட்சுமி அவர்கள் தெலுங்கில் வெளியான காஞ்சனா கேபிள் டிவி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் இந்த திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இவருக்கு தெலுங்கில் நல்ல அறிமுகம் கிடைத்தது.அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு குண்டக்க மண்டக்க என்ற தமிழ் திரைப்படத்தில் ரூபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் அந்த அளவுக்கு தமிழில் பேசப்படவில்லை என்றாலும் திரைப்படத் துறையில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு கதாநாயகி இருக்கிறார் என்ற அளவுக்கு இவருக்கு அறிமுகத்தை கொடுத்தது.

மேலும் அதன் பிறகு தெலுங்கில் நீக்கு நாக்கு என்ற தெலுங்கு திரைப்படத்தில் சரண்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு தமிழில் வெளியான தர்மபுரி என்ற திரைப்படத்தில் வளர்மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் நெஞ்சை தொடு என்ற தமிழ் திரைப்படத்தில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் அதன் பிறகு மலையாளத்துக்கு சென்ற இவர் அங்கே ராக் அண்ட் ரோல் என்ற மலையாள திரைப்படத்தில் டயா ஸ்ரீனிவாசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு மலையாளத்தில் நல்ல பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

2007 ஆம் ஆண்டு இவருக்கு வெள்ளித்திரை என்ற தமிழ் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுத்தந்தது அதன் பிறகு மலையாளத்தில் அண்ணன் தம்பி என்ற திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் 2008 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பருந்து என்ற திரைப்படத்தில் ராக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர் மீண்டும் தமிழ் திரை உலகத்துக்கு வந்த இவர் 2008 ஆம் ஆண்டு ரகசிய சிநேகிதியே என்ற திரைப்படத்தில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பின்பு தாம் தூம் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

---- Advertisement ----

2009 ஆம் ஆண்டு இவருக்கு தமிழில் முத்திரை வாமணன் நான் அவன் இல்லை ஒரு காதலன் ஒரு காதலி போன்ற தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்து குவிய தொடங்கினேன் அதன் பின்பு மீண்டும் மலையாளத்துக்குச் சென்ற இவர் சட்டம் பின்னது என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த திரைப்படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது இவர் வெளியிட்டு விழா புகைப்படம் instagram பக்கங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----