முன்னழகை தாங்கி நிற்கும் தம்மாந்தூண்டு கயிறு..! – புதருக்குள் குத்த வைத்து சூடேற்றும் பிரியா பிரகாஷ் வாரியர்..!

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ( Priya Prakash Varrier ) இவர் மலையாளம் ,தெலுங்கு, ஹிந்தி, கன்னடா போன்ற மொழிகளில் நடித்திருக்கும் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் மலையாளத்தில் ‘ஒரு ஆர்டர் லவ்’ எனும் திரைப்படத்தின் மூலம் அனைத்து மக்களிடமும் பிரபலமானார். இந்த படத்தில் ஒரு பாடலில் இவர் செய்யும் ரியாக்ஷன்ஸ் அனைத்து இளைஞர்களுக்கும் இவரை பிடித்திருந்தது. சமூக வலைதளங்களில் இவருடைய வீடியோக்கள் வைரலாக தொடங்கின இதன் மூலமே மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு இளம் நடிகை ஆனார்.

Image Source : instagram.com/priya.p.varrier/

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் இவர் கேரளாவை சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி திருச்சூரில் பிறந்தார். இவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். மேலும் மாடலின் துறையில் இருந்து நிறைய விருதுகளையும் வாங்கி உள்ள பிரகாஷ் வாரியருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2018 ஆம் ஆண்டு ‘தனகா’ எனும் மலையாள திரைப்படத்தில் முதல் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.

Image Source : instagram.com/priya.p.varrier/

இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வியை சந்தித்தது. மேலும் இந்த படத்திற்கு பிறகு ‘ஒரு ஆர்டர் லவ்’ என்னும் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் மலையாளம் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது காரணம் இவர் இந்த படத்தில் ஒரு பாடலில் இவர் செய்யும் ரியாக்ஷன்ஸ் அனைத்து இந்திய அளவிலும் ட்ரெண்டிங் ஆனது இதனை அடுத்து தெலுங்கு சினிமாக்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/priya.p.varrier/

இவர் தற்சமயம் உச்சகட்ட கவர்ச்சியில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். மேலும் இப்படியான புகைப்படங்களை பதிவிட்டு தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் பெறுவதற்கு தயங்காமல் கவர்ச்சி காட்டி வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு நிறைய படம் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன லைவ் 3 மங்கிஸ், யார்யன் லவ், ஹேக்கர்ஸ், விஷ்ணுபிரியா கொல்லா, ஸ்ரீதேவி பங்களா இப்படி நிறைய படங்கள் இவருக்கு திரைக்கு வராமல் வெயிட்டிங் இல் உள்ளது. மேலும் இவர் தற்சமயம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

---- Advertisement ----

Image Source : instagram.com/priya.p.varrier/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----