Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

வீட்ல நான் ஜட்டி போட மாட்டேன்.. இது தான் காரணம்.. Zee Tamil நடிகை கன்றாவி பேச்சு..

காலம் கலிகாலம் ஆகிப் போச்சுடா என்ற கவிஞர் வைரமுத்து பாடல் வரிதான், இதை எல்லாம் பார்க்கும்போதும் கேட்கும் போதும் காதுகளில் ஒலிக்கிறது. எந்த இடத்தில், எதைப்பற்றி எப்படி பேசவேண்டும் என்ற அடிப்படை அறிவே இல்லாமல் சிலர் பேசுவது என்பது, நம் கலாசார பெருமைகளை தலைகுனிய வைக்கிறது.

சமூக வலைதளங்களின் பரவல் என்பது சில விநாடிகளில் பல ஆயிரம் பேரை சென்றடையும். சில நிமிடங்களில் பல லட்சம் பேரை சென்றடையும். சில மணி நேரங்களில் பல கோடி பேரை சென்றடையும்.

அறிவியலின் அபார வளர்ச்சி

உள்ளங்கை அகலம் இருக்கும் செல்போனில் உலகின் எந்த மூலையில் நடக்கும் விஷயத்தை, நடந்த விஷயத்தை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள முடியும். இது அறிவியலின் அபார வளர்ச்சி. நினைத்து பார்க்க முடியாத அறிவியல் புரட்சி.

ஆனால் இதுபோன்ற விஷயங்களில் தவறான விஷயங்கள் பரவும் போது அது எப்படிப்பட்ட ஒரு அசிங்கமான மனநிலையை, பார்வையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது என்பதை இன்றுள்ள இளைய தலைமுறை புரிந்துக்கொள்ள மறுக்கிறது.

--Advertisement--

அந்தரங்க உடல் பாகங்களை

குறிப்பாக இன்றைய சீரியல் நடிகைகள் பலரும், தங்களது வலைதள பக்கங்களில் வெளியிடும் அத்துமீறிய கவர்ச்சியில் தங்களது அந்தரங்க உடல் பாகங்களை காட்டும் புகைப்படங்களும், குத்தாட்டம் போட்ட வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

சினிமாவில் கவர்ச்சி காட்டி நடிப்பது கூட வாங்கும் லட்சக்கணக்கான சம்பளத்துக்கான ஒரு விஷயமாக, பிழைப்பாக அதை பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: 2026 நடிகர் விஜய் போட்டியிடவுள்ள தொகுதி இது தான்.. இது தான் பூர்வீக பாசமா..?

தன் அழகை கடை விரிப்பதால்

ஆனால் இப்படி பொதுவெளியில் ரசிகர்கள் ரசிப்பதற்காகவே இதுபோன்று தனது ஆபாச படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தினாலும், தனிப்பட்ட முறையில் தன் அழகை கடை விரிப்பதால் அவர்களுக்கு என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

அருவறுக்கத்தக்க ஒரு கெட்ட வார்த்தை

சமீபத்தில் பிரபலமான தொகுப்பாளினியாக உள்ள பிரியங்கா தேஷ் பாண்டே, மிக யதார்த்தமாக ஒரு நேர்காணலில் மிக அருவறுக்கத்தக்க ஒரு கெட்டவார்த்தையை சொல்லி பேசுகிறார்.

ஆனால் இவரை போன்றவர்களை பள்ளிகள், கல்லூரிகள், சினிமா நிகழ்ச்சிகள் சார்ந்த விழாக்களுக்கு, முக்கிய பொது நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்து பேச வைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: அந்த ஹீரோயின் மேல கண்ணு வச்ச இயக்குனர்.. இதுவும் போச்சா… புலம்பும் நடிகை

ஆஷிகா படுகோன்

மாரி சீரியலில் ஹீரோயினாக நடித்த நடிகை ஆஷிகா படுகோன் சமீபத்தில் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதில் பேசிய அவர், நான் வீட்டில் இருக்கும்போது ஜட்டியே போட மாட்டேன். எனக்கு ஃப்ரீயா இருப்பதுதான் பிடிக்கும் ஜட்டி போட்டால் கசகச வென இருக்கும்.

அதனால் வீட்டில் இருக்கும் பொழுது நான் ஜட்டி அணிவதில்லை என வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமூக வலைதளங்களில் எதிர்ப்பு

இன்னும் என்னென்ன அந்தரங்க விஷயங்களை எல்லாம் இப்படி பொதுவெளியில் வெளிப்படையாக பேசி, மானத்தை வாங்கப் போகிறார்களோ என்பதுதான் பலரது வேதனையாக இருக்கிறது. என்றாலும் இதை பலரும் கண்டித்து சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

வீட்ல நான் ஜட்டி போட மாட்டேன், ப்ரீயாக இருந்தாதான் பிடிக்கும் என்று அதற்கு காரணம் சொல்லியிருக்கும் Zee Tamil நடிகை கன்றாவி பேச்சு, தொடர்ந்து வைரலாகி வருகிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top