“தெரியலையா..? இருங்க சட்டையை கழட்டி காட்டுறேன்.. பாருங்க..” – இளசுகளை அலற வைக்கும் ஆத்மிகா..!

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.

இவருக்கு முதல் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இருந்தாலும் தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை. அதனைத் தொடர்ந்து நரகாசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

ஆனால் அந்த திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் பொட்டியில் தூங்குகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், ஆத்மிகா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் படி தன்னுடைய முயற்சிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பதிவு செய்து வருகிறார். மட்டுமில்லாமல் தற்போது கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிங்க் நிற சட்டை அணிந்து கொண்டு அதனை திறந்து விட்டு தன்னுடைய உள்ளாடை தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது.

சரியா தெரியலையா என் சட்டையை கழட்டி காட்டுகிறேன் என்று கூறுவது போல நடிகை ஆத்மிகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இருக்கின்றன. இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல் லைக்குகளையும் பெற்று வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அட கன்றாவிய.. திம்சு கட்ட நடிகை கிளாமர் விருந்து..” ஏக் கல்லில் தீன் மாங்கா அடிச்ச வெறியாம்..

வடநாட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்கு திம்சு கட்ட நடிகையாக வந்து இறங்கியவர் தான் அந்த பிரபலமான நடிகை. மூன்றெழுத்து பெயர் …