நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் இல்ல.. என்று மறுத்த நிலையில் மற்றுமொரு படத்தில் ட்ரெண்டிங் சிறுவன்..!

சமீபத்தில் ட்ரெண்டான சிறுவன் அப்துல்காலம் ஹே சினாமிகா படத்தில் ஒரு காட்சியில் கும்பலோடு கும்பலாக தோன்றினார்.

இதனை பார்த்த பலரும் சிலிர்த்து போய் சில்லறையை விட்டோமே.. என்று புலம்பினார்கள். இதனை தொடர்ந்து, நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் எல்லாம் கிடையாது. அந்த படத்தின் ஷூட்டிங் நடக்கும் போது என் நண்பர்களுடன் அந்த இடத்தில் இருந்தேன் அப்போது அனைவைரையும் அழைத்து உக்கார வைத்துவிட்டார்கள். இது தற்செயலாக நடந்த ஒரு விஷயம் என்று ஊடகங்கள் எடுத்த பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க : “டே.. தம்பி.. நீ என்னடா பண்ற இங்க….” – திரைப்படத்தில் நடித்துள்ள ட்ரெண்டிங் சிறுவன்..!

இதனால், சில்லறையை விட்டது வீணாகவில்லை என்று ஆஸ்வசாமானார்கள் நெட்டிசன்கள். ஆனால், இப்போது இன்னொரு படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார் அப்துல் கலாம். இந்த காட்சியை கும்பலோடு உக்காந்துகிட்டு இருந்தேன் என நிச்சமாக சொல்ல முடியாது.

இதன் மூலம், இந்த சிறுவன் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் தான் என்பது உறுதியாகியுள்ளது. ஜூனியர் ஆர்டிஸ்ட் என்று கூறுவதை அவர் ஏன் மறுக்கிறார் என்ற கேள்விக்கு மட்டும் விடையே தெரியவில்லை.

என்னமோ போங்க பாஸ்.. நீங்களே அந்த வீடியோவை பாருங்க..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …