பிக்பாஸ் அபிராமி : ஒரு பெண் எந்த அளவுக்கு குட்டையான ஆடை அணிகிறாரோ அதற்கு ஏற்றார் போல் அவளுக்கு வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன என்பதை குறிக்கும் விதமாக ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார் நடிகை அபிராமி வெங்கடாசலம்.
அந்த புகைப்படத்தின் கருத்துப்படி முழங்கால் மறைக்கும்படி ஆடை அணிந்து இருந்தால் அவள் புத்திசாலி என்றும் தன்னுடைய மேல் தொடை தெரியும் அளவுக்கு ஆடையை குறைவாக அடைந்திருந்தால் அவள் தே**யா என்றும் குறிக்கும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டு.. ஆடையை காட்டி ஒரு பெண்ணின் குணத்தை மதிப்பிடுவது தவறு என்று அதற்குண்டான விளக்கத்தையும் தன்னுடைய பார்வையையும் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென தெரியும் படி கண்ணாடி முன்பு நின்று கொண்டு செல்ஃபி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் நடிகை அபிராமி வெங்கடாசலம்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. விளம்பர படங்களில் நடிக்கும் நடிகையாக, மாடல் அழகியாக, சினிமா நடிகையாக பல்வேறு தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் அபிராமி வெங்கடாச்சலம்.
இணைய பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.