Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

டூ பீஸ் நீச்சல் உடையில்.. விருமாண்டி அபிராமி உச்ச கட்ட கவர்ச்சி..! – சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..!

அபிராமி  ( Abhirami)தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்தவர். வானவில் என்ற படத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் ஜோடியாக அபிராமி அறிமுகமானார்.

தொடர்ந்து தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், மிடில் கிளாஸ் மாதவன், விருமாண்டி, மாறா, நித்தம் ஒரு வானம் என்பன உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

அபிராமியை பொருத்தவரை கேரக்டரை உள்வாங்கி நடிக்கும் நல்ல ஆற்றல் மிக்க நடிகை.அதனால், அவர் சொற்ப படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை, பாராட்டை பெற்ற நடிகையாக இருந்தார்.

Abhirami

Abhirami

தோஸ்த், சமுத்திரம் படங்களில், சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவர்களுக்குள் ஜோடி பொருத்தம் நன்றாக இருந்தது. அதே போல், சார்லி சாப்ளின், மிடில் கிளாஸ் மாதவன் படங்களில் பிரபுவுக்கு ஜோடியாக, அபிராமி நடித்திருந்தார்.

இந்த படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தது. தொடர்ந்து, கமல் நடிப்பில் உருவான விருமாண்டி படத்தில், அன்னலட்சுமி கேரக்டரில் அபிராமி நடித்திருந்தார்.

Abhirami

Abhirami

இந்த படத்தில், கமல் – அபிராமி ஜோடி பொருத்தமும், கெமிஸ்ட்ரியும் சிறப்பாக இருந்ததால், அபிராமி நடிப்பு பாராட்டை பெற்றது. கமலும், அபிராமியும் ‘உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல பாடல்’ காட்சியில், அதிக நெருக்கமாக நடித்தது, கடுமையான விமர்சனத்தையும் எதிர்கொண்டது.

Abhirami

Abhirami

பல ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சினிமாவில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள அபிராமி, தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அவர் நடிக்க வந்த காலகட்டத்தில், சோஷியல் மீடியா இல்லை. ஆனால், அதன் தாக்கம் இப்போது மிக மிக அதிகமாக இருக்கிறது.

இதை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள விரும்பிய அபிராமி பொது இடங்கள், சினிமா நிகழ்வுகள் மற்றும் சினிமாவில் பட வாய்ப்பு என எங்கு வெளியிடங்களுக்கு வந்தாலும், டைட் பேண்ட்- ஜீன்ஸ் பேண்ட்டில் மிகவும் கேஷூவலாக வலம் வருகிறார். அப்போது முரட்டுத்தனமான முன்னழகு அப்பட்டமாக தெரியும் விதமாக இருக்கிறது.

Abhirami

Abhirami

அவர் காரில் இருந்து இறங்கி, அறைக்குள் செல்லும் வரை பிரத்யேகமாக படம் பிடிக்கப்படும் காட்சியில், அம்மணி உடல் பாகம் குலுங்க, குலுங்க நடந்து செல்வது, வீடியோ பார்க்கும் ரசிகர்களின் மனதில் தீ பிடிக்க வைக்கிறது.

ஆத்தாடியோவ், இம்மாம் பெருசா? எனவும் திகைப்படைய வைக்கிறது. அதுதவிர, இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் தனது கவர்ச்சியான படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை திணறடிக்கவும் செய்கிறார் அபிராமி.

Abhirami

Abhirami

உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டினால்தான், இப்போதைய சூழலில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை பெற முடியும்; அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ளவும் முடியும் என்ற நிலையில், தனது எல்லையற்ற கவர்ச்சி படங்களை, தினமும் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்தி கதிகலங்க வைக்கிறார்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top