என் மார்பகம் பெரிதாக இருக்க… இதுவே காரணம்..! – மோசமாக பேசிய நெட்டிசனுக்கு பிக்பாஸ் அபிராமி பதிலடி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமான நடிகையாக அறியப்படும் அபிராமி வெங்கடாசலம் ( Abhirami Venkadachalam ) தன்னை பற்றி தன்னுடைய முன்னழகு பற்றியும் தவறாக விமர்சனம் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

அந்த பதிலடி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவ்வப்போது சினிமா நடிகைகளின் இணைய பக்கங்களில் சில ஆசாமிகள் அவருடைய அழகுகள் குறித்து மோசமான முறையில் தவறான முறையில் வருணிப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கின்றனர்.

உலகமே கைக்குள் அடங்கி விட்டது என்றாலும் கூட இப்படியான சில ஆசாமிகள் அதனை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

அந்த வகையில், பிரபல நடிகையும் மாடல் அழகியமான நடிகை அபிராமி வெங்கடாசலம் உடல் எடை கூடியதை பற்றி ஒருவர் கமெண்ட் அடித்திருக்கிறார். அப்படி கமெண்ட் அடித்த நபருக்கு நடிகை அபிராமி தன்னுடைய பதிலடி கொடுத்திருக்கிறார்.

அவர் கூகூறியிருப்பதாவது, தன்னுடைய மார்பகம் பெரிதாக இருப்பதை பற்றி எனக்கு கமெண்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆம், ஏனென்றால் நான் வளைவு, நெழிவுகள் கொண்ட ஒரு தென்னிந்திய பெண்.

இதுதான் உங்களைப் போன்ற ஆண்களிடம் இருந்து எங்களை வேறுபடுத்தும் அம்சமாக இருக்கிறது. இதனை நான் கூறி உங்களை புரிய வைக்க வேண்டியது உள்ளது. இதனால், உங்களுக்காக நான் வருந்துகிறேன்.

ஏனென்றால் நீங்களும் உங்கள் தாய் இல்லாமல் இந்த உலகத்திற்கு வந்திருக்க முடியாது என்பதை நீங்கள் யோசித்து இருக்கலாம். எனவே நீங்கள் என்னை அசிங்கப்படுத்துவதற்கு முன்னால் உங்கள் தாயை அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெண்களை மரியாதையாக பார்க்க தொடங்குங்கள். இது ஒரு ஜனநாயக நாடு, வெட்கமில்லாத ஒழுக்கமற்ற நாடு அல்ல. எனவே புத்திசாலித்தனமாக பேசுங்கள் புத்தி இல்லாமல் பேசாதீர்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும் பல நடிகைகள் பேச தயங்கும் விஷயத்தை தைரியமாக பேசி இருக்கக்கூடிய அபிராமிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …