Abhirami Venkadachalam
Abhirami Venkadachalam

“இன்னைக்கு நைட்டு இவர் கூட தான் படுக்க போறேன்..” – அபிராமி வெங்கடாசலம் வெளியிட்ட கன்றாவி பதிவு..!

பிரபல நடிகை அபிராமி வெங்கடாசலம் ( Abhirami Venkadachalam ) கவர்ச்சி உடையில் தன்னுடைய உள்ளாடை வெளியே தெரிய இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ” இன்னைக்கு நைட்டு உன்னுடன் தான் படுக்க போறேன் என் இதயமே..” என்று கேப்ஷன் வைத்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாடல் அழகியான அபிராமி வெங்கடாசலம்.பல்வேறு விளம்பர படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார் அம்மணி.

Abhirami Venkadachalam
Abhirami Venkadachalam

நடிகர் அஜித்குமார் இயக்குனர் ஹெச்.வினோத் கூட்டணியில் வெளியான பிங்க் என்ற திரைப்படத்தின் ரிமேக்கான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.

அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது என்று கூறலாம்.

Abhirami Venkadachalam
Abhirami Venkadachalam

சமீப காலமாக இணைய பக்கங்களில் படுக்கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் கடந்த சிவராத்திரியை ஒட்டி வெறும் கர்ச்சீப் போன்ற மேலாடை கட்டிக்கொண்டு தியானத்தில் அமர்ந்திருந்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையவாசிகள் மத்தியில் வரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்நிலையில், உள்ளாடை தெரிய போஸ் கொடுத்திருக்கு இவருடைய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

Abhirami Venkadachalam
Abhirami Venkadachalam

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் இணைய பக்கங்களில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

Abhirami Venkadachalam
Abhirami Venkadachalam

அந்த வகையில், தற்போது இந்த உடையை அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர வைத்திருந்தார் அம்மணி என்பது குறிப்பிடத்தக்கது. இதில், அம்மணியின் கேப்ஷனை பார்த்த ரசிகர்கள், அவரவர் நண்பர்களை டேக் செய்து மச்சா நீ தான் டா.. என்றும்.. இன்னும் சிலர் யாரு அந்த இதயம் என்றும் விவகாரமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.