கவர்ச்சி உடையில்.. டாப் ஆங்கிளில் அது தெரிய.. – பிக்பாஸ் அபிராமி ஹாட் போஸ்..!

கண்டதும் காதல் வருமா…? எனக்கு வரும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளே சக ஆண் போட்டியாளர் ஒருவர் மீது காதல் வயப்பட்டு அதனை தமிழ்நாடே பார்க்குமளவுக்கு செய்தி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளே தன்னுடைய பெயரை டேமேஜ் ஆகி கொண்டவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம்.

மாடல் நடிகையான இவர் விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார் தொடர்ந்து நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

தற்போது மாடல் அழகியாக வலம் வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆசுவாசமாக புகை பிடிக்கும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின.

அதுமட்டுமில்லாமல் சக ஆண் போட்டியாளர் ஒவருடன் ஸ்மோக்கிங் அரையில் அமைந்து கொண்டிருப்பதும் அப்போது அங்கு சென்ற சக போட்டியாளர் நிரூப் அய்யய்ய என்று சொல்லிவிட்டு வெளியே வரும் காட்சிகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டன.

எதை பார்த்து விட்டு நிரூப் அய்யய்ய என்று கூறினார் என்று காது மூக்கு வைத்து பல தகவல்கள் இணையத்தில் வெளியாகின. தற்போது தெரிய கூடாதேல்லாம் தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம ஹாட்.. என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …