ப்ரா கூட போடல.. வெறும் கர்ச்சீப்-ஐ கட்டிக்கொண்டு.. முழுசாக காட்டிய அபிராமி வெங்கடாச்சலம்..!

பிரபல நடிகை அபிராமி வெங்கடாச்சலம் தன்னுடைய முதுகில் நடராஜர் சிலை டாட்டூவை தெளிவாக காட்டும்படியாக ப்ரா கூட அணியாமல் வெறும் கர்ச்சீப் போன்றவர்களுடைய கட்டிக்கொண்டு தியான நிலையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதில் தன்னுடைய பின்னழகு முழுதாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் அம்மணி. சிவராத்திரி கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக வீதிகளின் சிவபெருமான் சிலை ஊர்வலமாக எடுத்து சொல்லப்பட்டது.

அப்போது வாத்தியங்கள், மேளங்கள், தாளங்கள் என ஒரே கொண்டாட்டமாக மக்கள் கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது கவர்ச்சியான உடையில் வந்து அபிராமி வெங்கடாசலம் இந்த வீடியோ காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அபிராமி வெங்கடாசலம் ஒரு மாடல் அழகி.. நடிகை.. என்பதெல்லாம் தாண்டி ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. எனவே பரதத்தின் மீது தனக்கு கூடிய ஈர்ப்பின் காரணமாக நடராஜர் சிலையை தன்னுடைய முதுகில் போட்டுக் கொண்டிருக்கிறார்.

நடிகை அபிராமி வெங்கடாச்சலம் நடராஜர் சிலை முன்பு அமர்ந்து தியான நிலையில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் என்னங்க ப்ரா கூட போடாம வெறும் கர்சீப் கட்டிக்கிட்டு உட்கார்ந்துட்டு இருக்கீங்க என்று பதறி வருகின்றனர்.

---- Advertisement ----

படு கிளாமரான புகைப்படங்களை சமீப காலமாக வெளியிட்டு வருகிறார் நடிகை அபிராமி வெங்கடாசலம் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த வகையில், தற்போது இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய முன்னழகு பளிச்சென தெரிய வழுவழு உடையில் இருந்த இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. அந்த சூடு அடங்குவதற்குள் தற்போது அபிராமி வெங்கடாச்சலம் இந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Actress Abhirami Venkadachalam recently revealed her new Natarajar Tattoo on her back. The tattoo is a representation of Lord Shiva as the cosmic dancer, Nataraja and is a symbol of transformation, creativity and power.

---- Advertisement ----