நடிகை அபிராமி வெங்கடாசலம் ( Abhirami Venkatachalam ) வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடாசலம் மாடல் அழகியான இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நோட்டா என்ற திரைப்படத்தில் நடித்த இவர் அதன் பிறகு களவு நேர்கொண்ட பார்வை துருவ நட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : “ஆளே இல்லாத காடு.. அழகா தெரியுது மேடு…” – இளசுகள் நரம்பை புடைக்க வைத்த ஷிவானி நாராயணன்..!
மேலும் நெரிஞ்சி, கஜன், ஆகஸ்ட் 27 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்றிருக்கும் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது என்று கூறலாம். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரையும் முகத்தையும் பதிவு செய்தார்.
பார்ப்பதற்கு குடும்பபாங்கான முகவட்டு, வாட்டசாட்டமான உடல் வாகு என கவர்ச்சி ராணியாக இருக்கும் இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பது வாடிக்கை.
இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டெழுத்து இருக்கின்றன.
இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.