“உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு..” – அநியாயத்துக்கும் இறக்கமான உடையில் பிக்பாஸ் அபிராமி..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அபிராமி வெங்கடாச்சலம் ( Abhirami Venkatachalam ). அவர் அதற்கு முன்பே அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் ஷோ அவரை மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது.பிக் பாஸுக்கு பிறகு அவர் சில படங்களில் ஒப்பந்தம் ஆனார். அந்த படங்கள் தற்போது தயாரிப்பு நிலையில் தான் இருக்கின்றன.

மேலும் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் அபிராமி. முரட்டு சிங்கிள் என்ற ஷோவில் அவர் பங்கேற்று வருவது தற்போது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் தற்போது அபிராமி புதிய தொழில் தொடங்கி இருக்கிறார்.அதை பற்றிய அறிவிப்பை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். ஃபேஷன் மீது அதிக ஆர்வம் கொண்ட அபிராமி வெங்கடாச்சலம் புதிய துணி பிராண்ட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

அவரது பெயர் தான் தற்போது பிராண்டாக மாறி இருக்கிறது.தற்போது, சில படங்களில் நடித்து வரும் இவர், தற்போதும் லேசா வெயிட் போட்ட அவருடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல இளசுகளை இளக விட்டிருக்கிறார் அபிராமி.

இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, ஏகபோகமான லைக்குகளையும் பெற்று வருகிறது. அவரை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …