“உங்களுடைய B**s பெரிதாகி விட்டது…” என கூறிய நெட்டிசனுக்கு பிக்பாஸ் அபிராமி நெத்தியடி பதில்..!

பிக் பாஸ் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் அபிராமி வெங்கடாசலம் ( Abhirami Venkatachalam ). அவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்திருந்தது.

அதனால் நேர்கொண்ட பார்வை ரிலீசுக்கு முன்பே அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றுவிட்டார்.பிக் பாஸில் இருந்து அவர் வெளியில் வந்த பிறகு அபிராமிக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் சிறிய படங்கள் சிலவற்றில் ஒப்பந்தம் ஆனார். கொரோனா லாக்டவுன் நேரத்தில் அபிராமியின் உடல் எடை அதிகரித்துவிட்டதால் அதற்குப்பின் அவரை பார்த்தவர்கள், ‘என்ன இப்படி மாறிட்டாரு!’ என ஆச்சர்யப்பட்டார்கள்.

அவர் குண்டாக மாறியது பற்றி இணையத்தில் அதிக விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார் அவர். தன்னை ட்ரோல் செய்பவர்கள், ஆபாசமாக பேசுபவர்களுக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்திருக்கிறார் அவர்.

“என்னுடைய B**s பெரிதாகி விட்டது என கமெண்டுகளில் பலரும் கூறுவதை பார்க்கிறேன்.ஆம் குண்டான தென்னிந்திய பெண் தான். எங்களுக்கும் இப்படிப்பட்ட ஆண்களுக்கும் உள்ள வித்யாசம் இதுதான்.

உங்களை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது உங்கள் அம்மா தான்.என்னை பற்றி கமெண்ட் செய்யும் முன் உங்கள் அம்மா பற்றி நினைவில் கொள்ளுங்கள்.

பெண்களை மரியாதை உடன் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.” “இது ஜனநாயக நாடு, ஆனால் வெட்கமில்லாத, மேனர்ஸ் இல்லாத நாடு இல்லை. அதனால் கொஞ்சம் உணர்வோடு பேசுங்கள், இப்படிபட்ட நான்சென்ஸ் வேண்டாம்.” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …