Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

“ஒரு பக்கம் தானே காட்டுனீங்க.. மறுபக்கம் காட்டுங்க..” – பின்னழகின் கோடு தெரிய பிக்பாஸ் அபிராமி..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் அபிராமி வெங்கடாசலம் ( Abhirami Venkatachalam ). இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதுதான் என்னுடைய முதுகெலும்பின் கோடு.. தினமும் யோகா செய்வதால் எனக்கு இப்படி அழகான முதுகெலும்பு கோடு கிடைத்திருக்கிறது. உங்களுக்கும் இது போல வேண்டுமென்றால் தினமும் யோகா செய்யுங்கள் என்று யோகா மீதான ஆர்வத்தை ஊட்டும் விதமாக ஒரு வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.

Abhirami Venkatachalam

Abhirami Venkatachalam

ரசிகர்களும் அவருடைய பின்னழக வர்ணித்து பிரபல மாடல் அழகையும் நடிகையுமான அபிராமி வெங்கடாஜலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி தான் இவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது.

பிக்பாஸ் அபிராமி..

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஒரு பக்கம் பிரபலமாகி கொண்டிருக்க மறு பக்கம் இவர் நடித்திருந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

Abhirami Venkatachalam

Abhirami Venkatachalam

இது இவருடைய பிரபலத்தை மேலும் அதிகரித்தது. தொடர்ந்து அதிக படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் அவ்வப்போது படங்களில் நடித்த வரும் இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக இந்த இயங்கி வருகிறார்.

உடல் எடையில் கவனம்..

தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் அபிராமி வெங்கடாசலம்.

Abhirami Venkatachalam

Abhirami Venkatachalam

தினந்தோறும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார். மேலும் முறையான உணவு முறையையும் பின்பற்றி வருகிறார் அபிராமி வெங்கடாசலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கத்த தானே காட்டுனீங்க..

அடிக்கடி இணைய பக்கங்களில் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுகிறார்.

Abhirami Venkatachalam

Abhirami Venkatachalam

என்றாலும் கூட தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல் இவர் வைத்திருக்கக்கூடிய கேப்ஷன் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Abhirami Venkatachalam

Abhirami Venkatachalam

இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு பக்கம் தானே காட்டுனீங்க.. மறுபக்கம் காட்டுங்க.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

Top 5 Posts Today

To Top