செதுக்கி வச்ச சிலை.. தேக்கு தொடையை படம் போட்டு காட்டி அலறவிடும் விருமாண்டி அபிராமி..!

நடிகை விருமாண்டி அபிராமி சமீபகாலமாக கவர்ச்சியான உடையணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இளம் நடிகை போல இப்போதும் வாட்டசாட்டமாக காட்சி அளிக்கிறீர்கள் என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

கடந்த 1983-ம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகை அபிராமி. இவருடைய உண்மையான பெயர் திவ்யா கோபி குமார் என்பதாகும். கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் பிரணவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.

சினிமாவை விட்டு விலகினாலும் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். தமிழில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், சார்லி சாப்ளின், சமஸ்தானம், 36 வயதினிலே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதன்பிறகு தமிழில் சமீபத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில் சுல்தான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அபிராமி தன்னுடைய அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.

தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் சினிமாவில் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறுகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்தப் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …