“ஓ… உள்ளே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா.. ஒரு நிமிஷம் பகீர்ன்னு ஆகிடுச்சு..” – அதிர வைத்த அபிராமி..!

பிக் பாஸ் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் அபிராமி வெங்கடாசலம். அவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்திருந்தது.

அதனால் நேர்கொண்ட பார்வை ரிலீசுக்கு முன்பே அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றுவிட்டார்.பிக் பாஸில் இருந்து அவர் வெளியில் வந்த பிறகு அபிராமிக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் சிறிய படங்கள் சிலவற்றில் ஒப்பந்தம் ஆனார். கொரோனா லாக்டவுன் நேரத்தில் அபிராமியின் உடல் எடை அதிகரித்துவிட்டதால் அதற்குப்பின் அவரை பார்த்தவர்கள், ‘என்ன இப்படி மாறிட்டாரு!’ என ஆச்சர்யப்பட்டார்கள்.

அவர் குண்டாக மாறியது பற்றி இணையத்தில் அதிக விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார் அவர். தன்னை ட்ரோல் செய்பவர்கள், மோசமாக பேசுபவர்களுக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்திருக்கிறார் அம்மணி.”நான் குண்டாகிவிட்டதாக கமெண்டுகளில் பலரும் கூறுவதை பார்க்கிறேன். ஆம் குண்டான தென்னிந்திய பெண் தான்.

எங்களுக்கும் இப்படிப்பட்ட ஆண்களுக்கும் உள்ள வித்யாசம் இதுதான். உங்களை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது உங்கள் அம்மா தான். என்னை பற்றி கமெண்ட் செய்யும் முன் உங்கள் அம்மா பற்றி நினைவில் கொள்ளுங்கள்.

பெண்களை மரியாதை உடன் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.” என்று கூறியிருந்தார். சமீபத்தில், பிக்பாஸ் அல்டிமேட்டில் இவர் புகை பிடித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில், சக பிக்பாஸ் போட்டியாளர் ஜூலியுடன் ரம்யா பாண்டியனை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்ற அவர் படு கவர்ச்சியான உடையில் சென்றுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், உள்ள ட்ரெஸ் போட்டிருக்கீங்களா.. ஒரு நிமிஷம் பகீர்ன்னு ஆகிடுச்சு.. என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …