சேது பட ஹீரோயின் அபிதா இப்போது எப்படி இருக்காங்க-ன்னு பாருங்க..! – லேட்டஸ்ட் போட்டோஸ்..!

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் சேது என்பது சியான் விக்ரம் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் பலருக்கும் தெரிந்த விஷயம்.

இந்த படம் விக்ரம் பாலா ஆகியிருக்கும் திருப்புமுனையாக அமைந்த போதிலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை அபிதாவுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே சின்னத்திரையில் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு சீரியல் பக்கம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு சுனில் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார் என்றாலும் தற்போதும் சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார் இந்நிலையில், தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றையும் இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் மாரி என்ற சீரியலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள தெய்வானை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

எந்த சீரியலும் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருக்கிறது. மீண்டும் சீரியலில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …