ப்பா.. ஈரமான உடையில்.. இளசுகளை ஜொள்ளு விட வைத்த நடிகை சுஜிதா..!

பிரபல சீரியல் நடிகை சுஜிதா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை எடுத்து இருக்கின்றது குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அடி எடுத்து வைத்த நடிகை சுஜிதா சீரியல்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சினிமாவிலும் தன்னுடைய பயணத்தை சிறிது காலம் தொடர்ந்த சுஜிதா சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் சில திரைப்படங்களில் குணசத்திர வேடங்களிலும் துணை நடிகையாகவும் தோன்றியிருக்கிறார் ஆனால் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சீரியல் பக்கம் கரையோர இவருக்கு சீரியலில் சிகப்பு கம்பளை வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பல இல்லத்தரசிகளின் விருப்பமான நடிகையாக இருக்கும் சுஜிதா சமீபகாலமாக தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது ஈரம் சொட்டும் கவர்ச்சி உடையில் கடற்கரையில் நின்றபடி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டு இருக்கிறது இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை எட்டு தப்பாக வருணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் ஒரிஜினல் நாட்டுக்கட்ட என்றால் அது இதுதான் என்று அம்மணியின் அழகை எகிடு தகடாக வர்ணித்து கருத்துக்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.

பார்ப்பதற்கு குடும்ப பங்குனி முகத்தோற்றத்திலும் வாட்டசாட்டமான எடுப்பான முன்னழகு என ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வந்து கொண்டிருக்கும் சுஜிதாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …