தமிழில் படு தோல்வியடைந்து தமன்னா-வின் கவர்ச்சியால் யூ-ட்யூபில் ஹிட் அடித்த படம்..!

சுந்தரி சி. இயக்கத்தில் விஷால், தமன்னா ( Tamanna Bhatia ) நடித்த ஆக்ஷன் ( Action Movie ) படம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ரிலீஸ் ஆனது.அதே நாளில், நடிகர் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் வெளியாவதாக இருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் பட ரிலீஸ் தள்ளிப் போனது. இதனால் ஆக்ஷன் படம் சோலாவாக ரிலீஸானதுடன், நல்ல வசூல் வேட்டை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது.ஆனால், படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்த காரணத்தினால் படம் பப்படம் ஆகிப்போனது.

இந்த படத்தை ஹிந்தியில் டப் செய்து வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தில் நடிகை தமன்னா ( Tamanna ) ஒரு பாடல் காட்சியில் நீச்சல் உடைக்கு நிகரான இறுக்கமான உடையில் தன்னுடைய பின்னழகு பளிச்சென தெரியும் வண்ணன் கவர்ச்சியில் தாராளம் கட்டியிருப்பார்.

ஆனால், அது தமிழில் படம் வெற்றி பெற உதவவில்லை. ஆனால், ஹிந்தியில் டப் செய்யப்பட்ட படத்தின் வெற்றிக்கு உதவியுள்ளது. இந்த படம் யூட்யூபில் 180+ மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Tamanna Bhatia

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தின் ஹிந்தி டப்பிங் பதிப்பு மூன்று ஆண்டுகளில் 190+ மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. ஆனால், ஆக்ஷன் திரைப்படம் ஒரே வருடத்தில் 180+ பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  தமிழில் வெளியாகி ஹிந்தியில் டப்பாகி வெளியான படங்களில் ஆக்ஷன் திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …